2 9 scaled
சினிமாசெய்திகள்

சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. வெற்றிக்கு பின் எகிறிய பல லட்சங்கள்

Share

சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. வெற்றிக்கு பின் எகிறிய பல லட்சங்கள்

தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ள நாயகியாக மாறியுள்ளார் மமிதா பைஜூ. மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமலு படத்தின் மூலம் இன்று தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் இவருக்கு 22 வயது தான் ஆகிறது.

2017ல் தனது திரை பயணத்தை துவங்கிய இவருக்கு கோ-கோ, சூப்பர் சரண்யா போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மலையாளத்தில் கலக்கிக்கொண்டிருந்த நடிகை மமிதா பைஜூ, இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்தார். ஆனால், சில காரணங்களால் பின் அப்படத்திலிருந்து விலகி விட்டார்.

இந்த நிலையில், இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் ஜி.வி. பிரகாஷின் ரெபெல் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் மமிதா பைஜூ. இதை தொடர்ந்து ராம்குமார் – விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகி வரும் படத்திலும் கதாநாயகியாக மமிதா பைஜூ தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ள மமிதா பைஜூ தற்போது ஒரு படத்திற்கு ரூ. 30 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். ப்ரேமலு வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களுக்கு ரூ. 50 லட்சம் வரை சம்பளம் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...