tamilni 302 scaled
சினிமாசெய்திகள்

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன விஜய் பட நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Share

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன விஜய் பட நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். தனக்கென்று மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர், தற்போது வெங்கட் பிரபுவின் Goat படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக இவர் நடிக்கவிருக்கும் தளபதி 69 படம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. ஆனால், சில இயக்குனர்களின் பெயர்கள் மட்டும் அடிபட்டுக்கொண்டு இருக்கிறது. விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ் கமெர்ஷியல் திரைப்படங்களில் ஒன்று மதுர. இப்படத்தில் ஒரு பக்கம் மாவட்ட ஆட்சியராகவும் மறுபக்கம் காய்கறி வியாபாரியாகவும் நடித்திருப்பார் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சோனியா அகர்வால் மற்றும் நடிகை ரக்ஷிதா நடித்திருந்தனர்.

இதில் நடிகை ரக்ஷிதா தமிழில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை ரக்ஷிதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை ரக்ஷிதாவா இது! என ரசிகர்கள் ஷாக்காகி கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் நடிகை ரக்ஷிதா.

இதோ அந்த புகைப்படம்..

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன விஜய் பட நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Vijay Movie Actress Latest Photo Shocks Everyone

 

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன விஜய் பட நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Vijay Movie Actress Latest Photo Shocks Everyone

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...