tamilni 155 scaled
சினிமாசெய்திகள்

அப்படின்னா எல்லாம் நடிப்பா விக்கி..?? விவாகரத்து கன்போர்ம்? லைஃப்பில் தடுமாறும் லேடி சூப்பர் ஸ்டார்!

Share

அப்படின்னா எல்லாம் நடிப்பா விக்கி..?? விவாகரத்து கன்போர்ம்? லைஃப்பில் தடுமாறும் லேடி சூப்பர் ஸ்டார்!

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாகவும், சினிமா துறையில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாகவும் காணப்படுகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா.

அண்மையில் தாதாசாகெப் பால்கே இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் ஜவான் படத்திற்காக நடிகைக்கான விருது நயன்தாரா பெற்றிருந்தார்.

இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை 7 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான இரு மகன்களும் உள்ளார்கள்.

இந்த நிலையில், நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட் ஒன்று வைரலாகியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே நயன் விக்கி இடையில் பிரச்சினை இருப்பதாகவும், அவர்கள் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.

இவ்வாறான நிலையில், தற்போது நயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் i’m lost என பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அப்போ விக்கி விட்டுட்டு போயிட்டாரா? இல்லை வேற என்ன நயன் லாஸ்ட் பண்ணிட்டாங்க என புலம்பி வருகிறார்கள்

Share
தொடர்புடையது
Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...

Untitled 25
பொழுதுபோக்குசினிமா

பாலிவுட்டில் அடுத்த அதிரடி: சல்மான் கான் ஜோடியாக நயன்தாரா! ‘வாரிசு’ இயக்குனர் இயக்கும் புதிய படம்

தென்னிந்திய திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்திற்குப்...