tamilnaadi 63 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் பணிபுரிய சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்

Share

வெளிநாட்டில் பணிபுரிய சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்குவதாக கூறி 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை பெற்றுக்கொண்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட பம்பலப்பிட்டி தனியார் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று உத்தரவிட்டுள்ளார்.

மோசடிக்கு உள்ளான இளைஞர்கள் தாக்கல் செய்த முறைப்பாடுகளின் விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...