tamilni 50 scaled
சினிமாசெய்திகள்

தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத சாக்லேட் பாய்ஸ் யார் யார் தெரியுமா? டாப் 3 ஹீரோஸ்

Share

தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத சாக்லேட் பாய்ஸ் யார் யார் தெரியுமா? டாப் 3 ஹீரோஸ்

தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டங்களில் மாதவன், அரவிந்த் சாமி, அருண் விஜய் இவர்கள் தான் சாக்லேட் பாயாக வலம் வந்தார்கள். அவர்களுக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் காணப்பட்டார்கள்.

1990ம் ஆண்டுகளில் வெளியான படங்களில் சிறப்பான நடிப்பையும், தோற்றத்தையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் தான் அரவிந்த் சாமி.

இவர் நடிப்பில் வெளியான தளபதி, ரோஜா, பம்பாய், இந்திரா மற்றும் மின்சார கனவு என்று தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

அரவிந்த் சாமி பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தாலும் இன்றளவில் மட்டும் தனது திரையுலக வாழ்க்கையில் பெரிதாக எந்தவித கிசுகிசுவில் சிக்கியதே இல்லை

இவரை தொடர்ந்து, அலைபாயுதே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்ட ஒரு நடிகர் தான் மாதவன்.

1990களின் இறுதியில் இருந்து பல ஆண்டுகள் சாக்லேட் பாய் என்ற பட்டத்தை தன்வசம் வைத்திருந்த ஒரு நடிகர் அவர். அவரும், புகழின் உச்சில் இருந்துவரும் போதும் கூட மாதவன் எந்தவித கிசுகிசுவிலும் சிக்கியதில்லை.

இவர்களை தொடர்ந்து நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜயும் தனது 29 வருட சினிமா வாழ்க்கையில் இதுவரையில் எந்த கிசுகிசுவிலும் சிக்கவில்லை.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...