tamilni 14 scaled
சினிமாசெய்திகள்

கர்ப்பமாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்- கியூட்டான போட்டோவுடன் அறிவித்த பிரபலம்

Share

கர்ப்பமாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்- கியூட்டான போட்டோவுடன் அறிவித்த பிரபலம்

நடிகை தீபிகா படுகோனே, பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவர்.

இவர் ஒரு படம் நடிக்கிறார் என்றாலே அது டாப் வசூல் வேட்டை நடத்துகிறது.

2006ம் ஆண்டு கன்னடத்தில் ஐஸ்வர்யா படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் 2007ம் ஆண்டு ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

கோச்சடையான் என்ற ஒரேஒரு தமிழ் படத்தில் நடித்தவர் அதிகம் பாலிவுட் படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் ஃபைட்டர் திரைப்படம் வெளியாகி இருந்தது, படமும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது.

தீபிகா படுகோனேவிற்கு, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் இருவரும் தங்களது பட வேலைகளில் பிஸியாக இருக்க தற்போது இன்று ஒரு குட் நியூஸ் அறிவித்துள்ளனர்.

அதாவது நடிகை தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இருவரும் கர்ப்பமாக உள்ளார்களாம். கியூட்டான போட்டோவுடன் நடிகை இந்த குட் நியூஸை அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...