24 65d067d796fd9
உலகம்செய்திகள்

காசா எல்லையில் எகிப்தின் புதிய சுவர்., செயற்கைக்கோள் படங்கள் அம்பலம்

Share

காசா எல்லையில் எகிப்தின் புதிய சுவர்., செயற்கைக்கோள் படங்கள் அம்பலம்

ரஃபா நகரில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்த தயாராகி வருவதால் எகிப்து உஷார் நிலையில் உள்ளது.

தெற்கு காசா எல்லையில் பாரிய சுவர் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. செயற்கைக்கோள் படங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.

காஸாவின் மக்கள்தொகையில் பாதி பேர் தற்போது ரஃபாவில் பதுங்கி உள்ளனர்.

சுவர் கட்டுவதை பகிரங்கமாக அறிவிக்காத எகிப்து, பாலஸ்தீனியர்களை தனது எல்லைக்குள் கட்டாயப்படுத்த வேண்டாம் என இஸ்ரேலை கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7-ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இரு பிரிவினரிடையே போர் நீடித்து வருவது தெரிந்ததே.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...