tamilni 159 scaled
இலங்கைசெய்திகள்

அரசாங்க வேலைக்காக காத்திருப்போருக்கு தகவல்

Share

அரசாங்க வேலைக்காக காத்திருப்போருக்கு தகவல்

HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்று (07.2.2024) நடைபெற்றுள்ளது.

டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறைச்சேரியின் செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பில் ஆளுநர் சுட்டிக்காட்டி உள்ளார்.

HNDE டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ளவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு திறைசேரிக்கு செந்தில் தொண்டமான் பரிந்துரை செய்துள்ளார்.

Share
தொடர்புடையது
03 22
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவு: அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் ஆக்கபூர்வமான...

02 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முச்சக்கர வண்டி கட்டணங்கள் உயர்வு: முதல் கிலோமீற்றருக்கு ரூ. 110 ஆக நிர்ணயம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து...

01 20
செய்திகள்உலகம்

ரஷ்யாவின் மிகப்பெரிய ‘பிரிமோர்ஸ்க்’ எண்ணெய் துறைமுகம் மீது உக்ரைன் அதிரடி ட்ரோன் தாக்குதல்!

ரஷ்யாவின் வடமேற்குப் பகுதியில், பால்டிக் கடலோரத்தில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ‘பிரிமோர்ஸ்க்’ (Primorsk) எண்ணெய்...

15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...