tamilni 46 scaled
இலங்கைசெய்திகள்

நச்சுத்தன்மை வாய்ந்த ஜெல்லி மீன்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு

Share

நச்சுத்தன்மை வாய்ந்த ஜெல்லி மீன்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு

வடமேல் மாகாண கடலோர பகுதிகளில் வலைகளில் ஜெல்லிமீன்கள் சிக்குவதால் மீனவர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

வடமேல் கடற்பகுதியில் இந்த நாட்களில் ஜெல்லிமீன் இனங்கள் அதிகமாக காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்..

நச்சுத்தன்மை வாய்ந்த ஜெல்லி மீனைத் தொட்டால் உடலில் அரிப்பு, வீக்கம் ஏற்படுவதுடன், காயங்களும் ஏற்படுவதாகவும், மிகவும் வேதனையான சூழல் நிலவுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாரவில வளைகுடாவில் அதிகளவான ஜெல்லிமீன்கள் வலையில் சிக்குவதால் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கடற்கரையில் விளையாடுபவர்களும் அவதானமாக செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 140
செய்திகள்விளையாட்டு

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த இளம் வீரர்: தடகள உலகில் புதிய வரலாறு படைத்தார் கௌட் கௌட்!

ஆஸ்திரேலிய தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜாம்பவான் உசைன் போல்ட்டின் நீண்டகால...

world 139
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் குற்றச்செயல்கள்: ஒரு பார்வை!

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள், விபத்துக்கள் மற்றும் போதைப்பொருள்...

world 138
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொல்புரம் படுகொலைச் சம்பவம்: உயிரிழந்த இளைஞனின் விபரம் வெளியீடு – இருவர் கைது!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12) இடம்பெற்ற பயங்கர வன்முறைச்...

world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...