tamilni 498 scaled
சினிமாபொழுதுபோக்கு

Pradeep பற்றிய உண்மைகளை உடைத்த விசித்ரா

Share

Pradeep பற்றிய உண்மைகளை உடைத்த விசித்ரா

பிக் பாஸ் சீசன் 7ல் பங்குபற்றிய போட்டியாளரான விசித்திரா, தற்போது சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அதன்படி, விசித்ரா நேற்றைய தினம் வழங்கிய பேட்டி ஒன்றில்.,பிரதீப்பின் விஷயம் பற்றி உண்மைகளை உடைத்துள்ளார். அதில் அவர் கூறியவை வருமாறு,

பிக் பாஸ் வீட்டில் பிரதீப் இருந்த நேரத்தில் அவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

அதாவது, பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இரவில் தூங்காமல் முழித்துக் கொண்டிருக்கிறார், அதிலும் முக்கியமாக பாத்ரூம் செல்லும்போது கதவை லாக் பண்ணுவதில்லை, கதவைத் திறந்து வைத்துக் கொண்டு டாய்லெட் செல்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டே அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது பேட்டியளித்த விசித்ரா, ஸ்மோல் ஹவுஸில் பாத்ரூமுக்கு லாக் இல்லை என்ற உண்மையை உடைத்துள்ளார்.

மேலும் தான் ஸ்மால் வீட்டில் இருந்தபோது அங்கு பாத்ரூமுக்கு லாக் இல்லை என்பதை அவதானித்து பலமுறை சொல்லி உள்ளேன் அதற்கு லாக் போடும் படி. ஆனால் அவற்றை செய்யவில்லை.

நான் பாத்ரூம் செல்லும்போதும் வெளியில் வந்து அனைவரும் சொல்லிவிட்டே செல்வேன் குளிக்கப் போகிறேன் என்று. ஆனா அப்பவே பிரதீப் சொல்லுவான் இது வந்து பிளான் பண்ணி எடுத்து இருக்காங்க, அது அண்ட் கன்ஃபில்ட்டா இருக்கும். இதனால பிரச்சனை வரும் என்று சொல்லி இருந்தான்.

அதுபோலவே, இரவில் நானும் பிரதீப்பும் தான் நேரத்துக்கு தூங்குவோம், நேரத்துக்கு எழுந்து இருப்போம். அவங்க நைட்ல அவன் தூங்காம இருக்கான் என்று சொன்னது எல்லாம் பொய் எனவும் உண்மைகளை உடைத்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
article l 20251131313035347033000 xl
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் சமியுக்தாவுக்கு இரண்டாவது திருமணம்: சிஎஸ்கே வீரருமான அனிருத்தா ஸ்ரீகாந்தை மணக்கவிருப்பதாக தகவல்!

‘பிக் பாஸ் தமிழ்’ நான்காவது சீசனில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமான நடிகை சமியுக்தா, தனது இரண்டாவது...

1851465 rajinikanth
சினிமாபொழுதுபோக்கு

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்குச் சிறப்பு விருது: 50 ஆண்டு கால சினிமாச் சேவைக்காக கௌரவம்!

இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் ஒன்றான இந்திய சர்வதேச திரைப்பட விழா (International...

featureabhinay 1762758724
சினிமாபொழுதுபோக்கு

துள்ளுவதோ இளமை பட நடிகர் அபிநய் காலமானார்: உடல்நலக் குறைவால் மறைவு – திரையுலகினர் இரங்கல்!

பிரபலத் தமிழ் மற்றும் இந்தித் திரைப்பட நடிகர் அபிநய் (Abhinay) இன்று (நவம்பர் 11) காலமானதாக...

image d3b04ad29c
பொழுதுபோக்குசினிமா

நடிகை சமந்தா – இயக்குநர் ராஜ் நிடிமொரு காதலா?: புதிய வர்த்தக வெளியீட்டு விழாவில் நெருக்கமான புகைப்படம் வைரல்!

நடிகை சமந்தா பிரபல இந்தித் திரைப்பட இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து வருவதாகக் கிசுகிசுக்கப்பட்டு வந்த...