107057602 1
சினிமாசெய்திகள்

நடிகர் விஜய் வாங்கிய புதிய சொகுசு கார்.. விலை எவ்வளவு தெரியுமா

Share

நடிகர் விஜய் வாங்கிய புதிய சொகுசு கார்.. விலை எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Greatest Of All Time எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

பிரம்மாண்ட பொருட் செலவில் இப்படம் உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதி வரை நடைபெறும் என்பது போல் சொல்லப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி Greatest Of All Time படத்தை வெளியிட்ட படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

நடிகர் விஜய்யிடம் விலைஉயர்ந்த Rolls Royce கார் இருக்கிறது என்று நாம் அனைவரும் அறிவோம். இதன் விலை ரூ. 4.63 கோடி முதல் ரூ. 5.28 கோடி வரை இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், Rolls Royce கார் ஒரு பக்கம் இருக்க BMW i7 xDrive 60 என்கிற புதிய சொகுசு கார் ஒன்றை நடிகர் விஜய் வாங்கியுள்ளாராம். எலக்ட்ரிக் வகையில் உருவாகியுள்ள இந்த காரின் விலை ரூ. ரூ. 2.30 கோடி முதல் ரூ. 2.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
ap26059256811672
செய்திகள்உலகம்

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: பிரம்மாண்டமான நடவடிக்கை என டிரம்ப் அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள்...

15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...