10 1 scaled
சினிமாசெய்திகள்

பிக் பாஸ் ஹிந்தியில் முகம்சுளிக்கும் சம்பவம்.. கண்ணை மூடிக்கொண்டு கதறிய பெண் போட்டியாளர்?

Share

இந்திய தொலைக்காட்சிகளில் பிரபலமாக ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் ஹிந்தியில் இடம்பெற்ற டாஸ்க் ஒன்றில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தற்போது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.

அதன்படி, குறித்த பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மீது மிளகாய் தூள் பூசப்படுகிறது.

அதிலும் ஒரு பெண்ணுக்கு இன்னோரு பெண் பூசி விடுகிறார். தற்போது குறித்த காணொளி வைரலாகி உள்ளது. இவ்வாறு தமிழ் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்றால் பெரிய பூகம்பமே வெடித்துவிடும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...