tamilni 135 scaled
சினிமாசெய்திகள்

நான் அப்படிப்பட்ட ஆளா… நான் பேசும் போது யாரும் பேசவேணாம்- கடும் கோபத்தில் அர்ச்சனா

Share

பிக் பாஸ் சீசன் 7 இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. வாங்க பார்க்கலாம்.

அர்ச்சனா நான் இப்படி பட்ட ஆளா அப்படிங்கிற நினைப்பு தான் எனக்கு இருந்தது. நான் பேசும் போது யாருமே குறுக்க பேசக்கூடாது என்று குறிக்கிறார். அப்போது தினேஷ் இல்ல உங்க கருத்த சொல்லுங்க, நாங்க சொன்ன கருத்துக்கு பதில் சொல்லாம என்று சொல்கிறார்.

இதனை கேட்ட அர்ச்சனா இல்ல இல்ல இல்ல நான் பேசும் போது யாரும் பேசவேண்டாம் என கத்துகிறார். மேலும் பிக் பாஸ் எனக்கு பேச விருப்பம் இல்ல என்று சொல்லி விட்டு வெளியே சென்று விடுகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...