tamilnaadi 12 scaled
செய்திகள்விளையாட்டு

2023 ஆண்டில் கால்பந்தாட்டத்தில் அதிக கோல்களை பதிவு செய்த வீரர்கள்

Share

2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கால்பந்து போட்டிகள் அதிக எண்ணிக்கையிலான கோல்களை பதிவு செய்த வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி நட்சத்திர வீரரான ரொனால்டோ – 53 கோல்களுடன் முதலிடத்திலுள்ளார். அந்த வரிசையில்,

ரொனால்டோ – 53 கோல்கள் (போர்த்துகல் மற்றும் அல் நசீர் கிளப் அணி)
ஹாரி கேன் – 52 கோல்கள் (இங்கிலாந்து மற்றும் பேயர்ன் முனிச் கிளப் அணி)
எம்பாப்பே – 52 கோல்கள் (பிரான்ஸ் மற்றும் பிஎஸ்ஜி கிளப் அணி)
எர்லிங் ஹாலண்ட் – 50 கோல்கள் (நோர்வே மற்றும் மான்செஸ்டர் சிட்டி)
டெனிஸ் புவாங்கா – 40 கோல்கள் (காபோன் மற்றும் எல்ஏஎஃப்சி)

2023 ஆம் ஆண்டில் கால்பந்தாட்ட நட்சத்திர வீரர்களான ரொனால்டோவும், மெஸ்ஸியும் புதிய கிளப் அணிகளில் இணைந்து விளையாடி வருகின்றனர்.

அண்மையில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் 870-வது கோலடித்து நட்சத்திர கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை புரிந்தார்.

அதே நேரத்தில் எட்டாவது முறையாக Ballon d’or விருதை வென்று சாதனை படைத்தார் லயோனல் மெஸ்ஸி.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...