tamilnid 27 scaled
இந்தியாசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

கேப்டன் விஜயகாந்த் மறைவு, நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்

Share

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவு தமிழ்நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உதவி என்று கேட்போருக்கு இல்லை என்று கூறாமல் அவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்தவர்.

கொரோனா தொற்றால் சிகிச்சை பலன் இன்றி விஜயகாந்த் அவர்களின் உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வர தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்ள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதோடு நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட வேண்டும் என உத்தரவு போட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Mari Selvaraj Interview
பொழுதுபோக்குசினிமா

நடித்தால் சுலபமாக கடவுள் ஆகி விடலாம்; ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை” – நடிகர் ஆவது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற...

25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...