Vishal
சினிமாசெய்திகள்

இரவில் இளம் பெண்ணுடன் நடிகர் விஷால் ஓட்டம்… கேமராவை கண்டதும் பயந்து ஓடிய நடிகர் விஷால்…

Share

இரவில் இளம் பெண்ணுடன் நடிகர் விஷால் ஓட்டம்… கேமராவை கண்டதும் பயந்து ஓடிய நடிகர் விஷால்…

தமிழ் திரைப்படங்களில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான நடிகர் விஷால். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரின் மகன் என்ற அடையாளத்தோடு உதவி இயக்குனராக பணியாற்றி தனது சினிமா பயணத்தைஆரம்பித்தவர்.

விஷால் பிலிம் பேக்டரி என்று அவருக்கு என்று ஒரு நிறுவனமும் உள்ளது .அதன் மூலம் பல படங்களையும் தயாரித்து வருகிறார் .ஹீரோவாக களமிறங்கியவர் ஆரம்பத்தில் சண்டக்கோழி, செல்லமே என சூப்பர் படங்களாக நடித்து வந்தார் பின் ஆக்ஷன் ஹீரோ போன்ற கதைகளில் நடிக்க ஆரம்பித்தவர் கடைசியாக மார்க் ஆண்டனி என்ற ஹிட் படத்தை கொடுத்தார்.

நடிப்பதை தாண்டி பொது விஷயங்களில் தனது ஈடுபாட்டை அதிகம் காட்டி வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஷாலின் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நியூயார்க் சிட்டியில் இளம் பெண்ணுடன் விஷால் வலம் வந்துள்ளார்.

அப்போது அவரை சிலர் வீடியோ எடுத்துள்ளனர் .எடுத்தவர்கள் விஷால் என்று கூப்பிடும் போது திரும்பிய விஷால் வீடியோ எடுப்பதை கண்டதும் தனது முகத்தை மூடி கொண்டு அந்த பெண்ணையும் இழுத்து கொண்டு ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Share
தொடர்புடையது
25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...

25 68f0b45097e66
செய்திகள்இந்தியாஉலகம்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது: ட்ரம்ப் தகவல்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...

image c348b91fcc
செய்திகள்இலங்கை

அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக சுய கற்றல் கையேடுகள்

அடுத்த கல்வியாண்டில் இருந்து, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று...

981220 actress
சினிமாபொழுதுபோக்கு

வாக்காளர் பட்டியலில் நடிகைகள் சமந்தா, தமன்னா பெயர்கள் போலியாகச் சேர்ப்பு: பெரும் சர்ச்சை!

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகைகளான சமந்தா மற்றும் தமன்னா ஆகியோரின்...