rachitha dinesh18112022m
சினிமாசெய்திகள்

பிரதீப் தொடர்பில் விசித்திராவின் கணவன் கொந்தளிப்பு

Share

பிரதீப் தொடர்பில் விசித்திராவின் கணவன் கொந்தளிப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7ல் ரெட் கார்ட் மூலம் வெளியானவர் பிரதீப் ஆவார் .

அவர் வெளியேறியதை ரசிகர்கள் கொஞ்சம் கூட ஏற்று கொள்ளவில்லை . பிரதீப் திருப்பி வர வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்தது சமூக வலைத்தளங்களில் காண கூடியதாக இருந்தது .

இப்போது பிரதீப் பற்றி விசித்திராவின் கணவர் கூறுகையில், நான் சொல்ல போகும் விஷயம் அத்தியாயத்தில் வந்ததோ தெரியவில்லை .விசித்திராவும் பிரதீப்பும் கலந்துரையாடி கொண்டு இருக்கும் போது ஐம்பது லட்சத்த வைச்சி நீ என்னடா செய்ய போறா என்று விசித்திரா கேட்க, நான் வீடு கட்டுவன் சித்திக்கு கொடுப்பன் இப்பிடியெல்லாம் விசித்திராக்கு பிரதீப் பதில் சொல்ல, விசித்திராவும் பிரதீப்பும் அம்மா மகன் பேசுவது போல பேசிக் கொண்டது, பார்க்கவே அழகா இருந்தது என்று விசித்திராவின் கணவர் கூறியுள்ளார் .

அதேவேளை, ஒரு கஷ்டப்பட்ட மகன் எவ்வளவு கனவுகளோடு பிக் பாஸ் வீட்டுக்கு வந்து இருப்பான். அவனை சம்மந்தமே இல்லாத காரணம் வைச்சி ரெட் கார்ட் காட்டி அனுப்பினது எனக்கு சரியாகவே படவில்லை என கவலையோடு தெரிவித்துள்ளார் .

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...