tamilniD 6 scaled
இலங்கைசெய்திகள்

2036 ஆம் ஆண்டு வரையில் ஆட்சியை ரணிலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்

Share

2036 ஆம் ஆண்டு வரையில் ஆட்சியை ரணிலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்

எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு வரையில் நாட்டின் ஆட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் 12 ஆண்டுகளுக்கு நாட்டின் மக்கள் ஆணையை ஜனாதிபதி ரணிலிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரியுள்ளார்.

இன்னும் 12 ஆண்டுகள் ஜனாதிபதி ரணிலிடம் நாட்டை ஒப்படைத்தால் நாடு பலமான நாடாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யத்தவறினால் நாடு மீண்டும் அழிவுப்பாதையில் செல்லும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...