rtjy 9 scaled
இலங்கைசெய்திகள்

பெரும் சீற்றத்தை ஏற்படுத்திய துவாரகாவின் உரை

Share

பெரும் சீற்றத்தை ஏற்படுத்திய துவாரகாவின் உரை

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் தொடர்பில் வெளியாகிய காணொளியானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் சர்வதேச தரப்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ”துவாரகாவின் உரை” எனும் காணொளி தொர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், கருத்து தெரிவிக்கையில்,

”துவாரகா தொடர்பில் வெளியான காணொளி முற்றிலும் பொய்யானது என்பதை தமிழ் மக்கள் அறிந்துகொண்டுள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக துவாரகா தொடர்பில் பேசப்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளியாக இந்த காணொளி அமையப்பெற்றுள்ளது.

மேலும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் எவ்வாறு வருவார் என்ற அடிப்படை விடயம் கூட இல்லாத காணொளியாக இது அமைந்திருந்தது.” என்றார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...