விளாசிய கமல்.. அதிர்ச்சியில் உறைந்த மாயா, பூர்ணிமா கேங்! லேட்டஸ்ட் ப்ரோமோ
பிக் பாஸ் இந்த வாரம் பரபரப்பின் உச்சமாக இருக்க போகிறது. அதற்கு காரணம் கடந்த வாரம் கமல் தீர விசாரிக்காமல் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பிவிட்டார் என்கிற குற்றச்சாட்டு தான்.
மேலும் மாயா மற்றும் பூர்ணிமா ஆகியோர் என்ன தவறு செய்தாலும் கமல் கேள்வியே கேட்பதில்லை என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்றைய எபிசோடு ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் கமல் கடும் கோபத்துடன் மாயா – பூர்ணிமா உள்ளிட்டோரை விளாசி இருக்கிறார்.
Comments are closed.