உலகம்செய்திகள்

ஸ்மோல் ஹவுஸினரை பழிவாங்கும் யுகேந்திரன்- நக்கலடித்து சிரித்த மாயா மற்றும் பூர்ணிமா

Share

ஸ்மோல் ஹவுஸினரை பழிவாங்கும் யுகேந்திரன்- நக்கலடித்து சிரித்த மாயா மற்றும் பூர்ணிமா

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது யுகேந்திரன் நீங்க ரூல்ஸை பிரேக் பண்ணினால் உங்களுக்கு ஜெயில் என்று பிக்பாஸ் செல்லியிருக்காரு என்று ஸ்மோல் ஹவுஸ் வீட்டினரைப் பார்த்து சொல்கின்றார்.அத்தோடு சாப்பாடு இங்க வரனும் என்று சொல்கின்றார்.

இதனால் பூர்ணிமா, உங்களுக்கு வரணும் என்றால் சாப்பாடு இங்க வா என நக்கலாகச் சொல்கின்றார்.அப்போத யுகேந்திரன் இது ஜோக் கிடையாது நான் சீரிஸாக பேசிட்டு இருக்கின்றேன் என்று சொல்கின்றார்.

இருந்தாலும் ஸ்மோல் ஹவுஸில் இருக்கும் எல்லோரும் சிரிக்க, மாயா இவர் நல்ல தலைவரே கிடையாது என்று சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...