பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆணைக்குழு விடுத்துள்ள பணிப்புரை தேர்தல் முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்குள் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையாளர்...
ஈஸ்டர் தாக்குதல்: அரசியல் கட்சி தலைவரும் முன்னாள் படைத்தளபதியும் விரைவில் கைது..! ஈஸ்டர் தாக்குதல்(easter attack) தொடர்பாக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளின்படி, முன்னாள் படைத் தளபதி மற்றும் அரசியல் கட்சித் தலைவர் ஒருவரும் விரைவில் கைது...
கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த அமெரிக்க போர்க் கப்பல் அமெரிக்க(us) கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி என்ற போர்க்கப்பல் இன்று (நவம்பர் 16, 2024) வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கொழும்பு...
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு! தேசிய புவியியல் பிரிஸ்டைன் கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் (Australia) தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள சாலமன் தீவுக்கூட்டத்திற்கு இந்த பவளப்பாறை...
தேர்தலில் தோல்வி : அரசியலுக்கு விடைகொடுக்கும் மற்றுமொருவர் தீவிர அரசியலில் இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை வெலிகம அமைப்பாளர் பதவியிலிருந்தும் விலகவுள்ளதாக ரெஹான் ஜயவிக்ரம(Rehan Jayawickrama) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில்...
தேசியப் பட்டியல் குறித்து கட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு 2024 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் தேசியப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளுக்கான அரசியல் கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணைக்குழு...
அரசியல் ஓய்வு தொடர்பில் மகிந்தவின் பகிரங்க அறிவிப்பு அரசியல் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும், அரசியலை விட்டு இலகுவில் விலகப் போவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்...
என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள நிராகரிக்கப்பட்ட வாக்குகள் நடைபெற்று முடிவடைந்த பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நிராகரிக்கப்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளமை தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி தெரியவந்துள்ளது. இதன்படி 667,240 வாக்குகள் செல்லாதவையாக கணக்கிடப்பட்டுள்ளன. இது மொத்த வாக்குகளில்...
தொடர்ந்தும் போரை நீடிப்பதாக அறிவித்த இஸ்ரேல்: ஹிஸ்புல்லாக்களுக்கு பேரிடி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் திரும்பும் வரை இஸ்ரேல் இராணுவம் லெபனானில் ஹிஸ்புல்லாக்களுடனான சண்டை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தின் தலைமைத் தளபதி ஹெர்சி...
நாளையதினம் பதவியேற்கிறது புதிய அமைச்சரவை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி (jvp) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (npp) அரசாங்கத்தின் அமைச்சரவை நாளையதினம் (18) பதவியேற்க உள்ளதாகத் தெரியவருகிறது. தேசிய...
எல்லையற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழல்: அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை இதற்கு முன்னர் எந்த அரசாங்கத்திற்கும் கிடைக்காத அதிகாரம் திசைக்காட்டிக்கு கிடைத்திருந்தாலும், எல்லையற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என...
அநுர அரசுக்கு எதிராகச் செயற்பட மாட்டோம்: அடித்துரைக்கும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தேசிய மக்கள் சக்தியின் அரசுக்கு எதிரானவர்கள் அல்லது எதிர்ப்பானவர்கள் அல்ல என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட...
மனித கழிவுகளை குளப்பகுதியில் வீச வந்த நபரால் பதட்டநிலை வவுனியாவில் (Vavuniya) மனித கழிவுகளை வீசுவதற்கு வந்த நபர் ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்படதுடன் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம்...
தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியலில் தெரிவாகப்போவது யார்…! சி.வி.கே.சிவஞானம் தகவல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சியின் அரசியல் குழு கூடியே யாரை நியமிப்பது என இறுதி முடிவு எடுக்கும் இலங்கைத்...
இடியுடன் கூடிய மழை: பொது மக்களுக்கு வெளியான அறிவிப்பு மேல், மத்திய, சப்ரகமுவ,தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...
நீண்ட வார விடுமுறை: தொடருந்து சேவைகள் குறித்து வெளியான தகவல் நீண்ட வார விடுமுறை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மக்களின் கொழும்புக்குத் (Colombo) திரும்பும் பயணத்தை எளிதாக்கும் வகையில் விசேட தொடருந்து சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளன....
பரீட்சை திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த தடையானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது....
விதையுண்ட ஆத்மாக்களின் பலத்தோடு தமிழ்த்தேசியப் பயணம் தொடரும்: சிறீதரன் உறுதி மக்கள் ஆணையை மனதார ஏற்று, எனது அறவழி அரசியல் பயணத்தை உறுதியோடு தொடர்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்....
தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் : இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக...
இன்றைய ராசி பலன் : 17 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 17.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 2, ஞாயிற்று கிழமை, சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் உள்ள...