கோட் படத்தில் நடித்துள்ள நடிகை லைலாவின் கியூட்டான சில போட்டோஸ் தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நாயகிகளில் ஒருவர் தான் லைலா. கன்னக் குழியழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் திருமணம் குழந்தைகள் என கேமரா...
வெங்கட் பிரபு படத்தில் நடிக்க மறுத்துள்ள பிரபல பாடகி…. ஏன் தெரியுமா? தமிழ் சினிமாவில் உள்ள மிகவும் கூலான இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. எப்போதும் ஜாலியாக எந்த ஒரு நிகழ்ச்சி வந்தாலும் கலகலப்பாக நிறைய...
சினிமாவில் நடிக்க வரமாட்டேன்.. நடிகை திரிஷாவா இப்படி சொன்னார் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, தக் லைஃப் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதுமட்டுமின்றி விடாமுயற்சி படத்தை...
CWC-ல் இருந்து மணிமேகலை வெளியேற இவர் தான் காரணமா? அதிர்ச்சி தகவல் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதனுடைய 5வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இந்த...
10 நாட்களில் GOAT படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டு கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் GOAT. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம்...
ராஜா ராணி 2 சீரியல் புகழ் பிரவீணாவா இது, ஆளே அடையாளம் தெரியலையே… லேட்டஸ்ட் போட்டோ வைரல் தீரன் அதிகாரம் ஒன்று, வெற்றிவேல், கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பிரவீனா. படங்களை தாண்டி ராஜா...
பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகை ரித்திகாவிற்கு குழந்தை பிறந்தது… பிரபலம் வெளியிட்ட போட்டோ பாக்கியலட்சுமி, ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பான தொடர். இப்போது தொடரில் ராமமூர்த்தி இறப்பு காட்சிகள் வந்தன, அடுத்து...
விஜய்யின் கடைசி பட சம்பளம் தெரியும், ஆனால் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?… தலை சுற்றுதே தமிழ் சினிமா கொண்டாடிய ஒரு நடிகர் இனி நடிக்க மாட்டார் என்று கேட்டதில் இருந்து ரசிகர்கள் சோகத்தில் உள்ளார்கள்....
பிரதமர் பதவிக்காக மோதிக்கொள்ளும் சிரேஷ்ட அரசியல்வாதிகள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதமர் பதவிக்கான போட்டி ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரான ரஞ்சித்...
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் பல்வேறு இன மற்றும் மத சமூகங்களுக்கு இடையில்...
முன்னாள் ஜனாதிபதிகள், அரசியல்வாதிகள், பாதுகாப்புத் தலைவர்கள் எனப்பலரும் ஆசீர்வாதம் பெற்ற அநுராதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்திவரும் ஞானக்கா என்ற பெண்ணிற்கு பெருந்தொகை பணம் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வான் பயணத்தின் போது பாதுகாப்பிற்கென சென்ற உலங்குவானூர்தி ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை விமானப்படையின் பெல் 412, (SUH 522) நேற்று (14) அநுராதபுர...
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்றையதினம் (14.09.2024) இடம்பெற்றுள்ளது. இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான...
ஜனாதிபதி தேர்தல் தினத்தன்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும் நாட்டில் ஏற்படக்கூடிய அவசர நிலைமையை எதிர்கொள்வதற்காக பொலிஸ் மற்றும் ஆயுதப் படைகளை ஒருங்கிணைத்து ‘அவசரகாலத் திட்டத்தை’ தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்புத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளார். அவசரகால நிலை...
தனது மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவை, பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே நேற்று (14) இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக...
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் புதிய பணியாளர் மட்ட உடன்படிக்கைக்கான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும் தற்போதைய வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று இலங்கைக்கு பயணிக்கவுள்ளது. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியைச்...
இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் முன்னெதிர்வு கூறப்பட்டதை விடவும் மிகவேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, இவ்வருடம் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான முதலாம் காலாண்டில் 5.3 சதவீதமாக பதிவான...
தற்போதுள்ள நீர் மூலங்களின் மேல் மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது. புதுப்பிக்கத் தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக...
சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 43 பேரும் , பொதுநலவாய நாடுகளை சேர்ந்த 22 பேரும் கூடுதலாக, தேர்தல்களுக்கான ஆசிய...
இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 19ஆம் திகதி ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணையனுசரணை...