Day: ஆடி 21, 2024

39 Articles
ஏனையவை

நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ட்ரைலர் இதோ..

நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ட்ரைலர் இதோ.. Venkat Prabhu ஐஸ்வர்யா. எம் மற்றும் சுதா. ஆர் தயாரிப்பில் வெங்கட் பிரபு வழங்கும் திரைப்படம் நண்பன் ஒருவன் வந்த பிறகு....

24 669cf8c16be2f
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை மேலும் குறையும்! ஜனாதிபதி ரணிலின் அறிவிப்பு

எரிபொருள் விலை மேலும் குறையும்! ஜனாதிபதி ரணிலின் அறிவிப்பு சந்தையின் எரிபொருளுக்கமைய எமது பொருள் விலையையும் சீரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சில செலவுகளை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க...

24 669ce5cf2b4cc
இலங்கைசெய்திகள்

டொலர்களை அனுப்ப வேண்டாம் என்று புலம்பெயர் இலங்கையர்களுக்கு சென்ற செய்தி

டொலர்களை அனுப்ப வேண்டாம் என்று புலம்பெயர் இலங்கையர்களுக்கு சென்ற செய்தி வெளிநாட்டில் பணி புரியும் ஊழியர்களிடம் நாட்டுக்கு டொலர்களை அனுப்ப வேண்டாம் என்று சில அரசியல்வாதிகள் கூறினார்கள். ஆனால், வெளிநாட்டில் இருக்கும்...

24 669cdf9063ac3
இலங்கைசெய்திகள்

கிளப் வசந்தவின் கொலை விவகாரம்: இளம் யுவதிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கிளப் வசந்தவின் கொலை விவகாரம்: இளம் யுவதிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதிக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது. கடுவெல...

24 669ca698c231f
இலங்கைசெய்திகள்

சுகாதார அமைச்சரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லவிடாது தடுத்த உயர் அதிகாரிகள் யார்…!

சுகாதார அமைச்சரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லவிடாது தடுத்த உயர் அதிகாரிகள் யார்…! சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தான் செல்ல இருந்ததாகவும் ஆனால் அங்கு செல்ல வேண்டாம் என மருத்துவத்துறையின் உயர் அதிகாரிகள் கூறியதாகவும்...

24 669cce7b2519b
இலங்கைசெய்திகள்

இலங்கையின் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள இந்திய புலனாய்வு தகவல்

இலங்கையின் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள இந்திய புலனாய்வு தகவல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து கணக்கெடுப்பு அறிக்கைகளிலும் சஜித் பிரேமதாச முன்னிலை வகிப்பதாக இந்திய புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின்...

24 669cc824ddba5
இலங்கைசெய்திகள்

முட்டை இறக்குமதியில் மீண்டும் கவனம் செலுத்த தயாராகும் அரசாங்கம்

முட்டை இறக்குமதியில் மீண்டும் கவனம் செலுத்த தயாராகும் அரசாங்கம்முட்டை இறக்குமதியில் மீண்டும் கவனம் செலுத்த தயாராகும் அரசாங்கம் முட்டை இறக்குமதியில் அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது....

17215389010
சினிமா

ஷூட்டிங் ஸ்பாட்டில் குளிக்க மினரல் வாட்டர் கேட்ட பிரபல நடிகை! வெளிச்சம் போட்டுக் காட்டிய இயக்குனர்

ஷூட்டிங் ஸ்பாட்டில் குளிக்க மினரல் வாட்டர் கேட்ட பிரபல நடிகை! வெளிச்சம் போட்டுக் காட்டிய இயக்குனர் இந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் பிரியங்கா சோப்ரா. இவரது...

tamilni 51 scaled
சினிமா

20 வருடங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரம்.. இன்று ஸ்காட்லாந்தில் பட்டம்.. என்ன ஒரு முன்னேற்றம்..!

20 வருடங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரம்.. இன்று ஸ்காட்லாந்தில் பட்டம்.. என்ன ஒரு முன்னேற்றம்..! 20 வருடங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அதன் பின் சில படங்களில் நடித்த நிலையில்...

tamilni 50 scaled
சினிமா

இனியாவை தரதரவென இழுத்துச் செல்லும் போலீஸ்! புதிய திருப்பத்தில் பாக்கியலட்சுமி

இனியாவை தரதரவென இழுத்துச் செல்லும் போலீஸ்! புதிய திருப்பத்தில் பாக்கியலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில்...

newproject 2024 07 01t145429 382 1719825889
சினிமா

விடாமுயற்சி படத்தில் அஜித் கேரக்டர் குறித்து சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

விடாமுயற்சி படத்தில் அஜித் கேரக்டர் குறித்து சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் துணிவு படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் கமிட்டான படம் விடாமுயற்சி. இந்த படத்தை தடையறத்...

tamilni 49 scaled
சினிமா

படத்தை பற்றி பேசுங்கள், ஆனால் அதையெல்லாம் பேச நீங்கள் யார்?- கோபத்தின் உச்சத்தில் நடிகை ராதிகா

படத்தை பற்றி பேசுங்கள், ஆனால் அதையெல்லாம் பேச நீங்கள் யார்?- கோபத்தின் உச்சத்தில் நடிகை ராதிகா நடிகை ராதகா, தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக...

tamilni 48 scaled
சினிமா

நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ட்ரைலர் இதோ..

நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ட்ரைலர் இதோ.. ஐஸ்வர்யா. எம் மற்றும் சுதா. ஆர் தயாரிப்பில் வெங்கட் பிரபு வழங்கும் திரைப்படம் நண்பன் ஒருவன் வந்த பிறகு. இப்படத்தை ஆனந்த்...

tamilni 46 scaled
சினிமா

நடிகர் பிரஷாந்தின் அந்தகன் படத்திற்காக உதவி செய்யும் தளபதி விஜய்.. என்ன தெரியுமா

நடிகர் பிரஷாந்தின் அந்தகன் படத்திற்காக உதவி செய்யும் தளபதி விஜய்.. என்ன தெரியுமா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய் தற்போது GOAT படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன்...

tamilni 47 scaled
சினிமா

விஜய் – திரிஷா நடனத்தில் உருவாகியுள்ள பாடல் வெளியீடு.. எப்போது தெரியுமா

விஜய் – திரிஷா நடனத்தில் உருவாகியுள்ள பாடல் வெளியீடு.. எப்போது தெரியுமா தளபதி விஜய் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. வெங்கட் பிரபு...

24 669c96201206e
சினிமா

மனைவி விஜயாவிடம் பேசாமல் இருக்கும் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது

மனைவி விஜயாவிடம் பேசாமல் இருக்கும் அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் வரும் வாரம் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து ப்ரோமோ வீடியோ...

tamilni 44 scaled
சினிமாசெய்திகள்

இதுவரை இந்தியன் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இதுவரை இந்தியன் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா இந்தியன் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அப்படம் பூர்த்தி செய்ததா என்பது...

1 22
சினிமா

சமந்தாவின் அடுத்த வெப் சீரிஸ்.. 38 வயது நடிகருக்கு ஜோடி!

சமந்தாவின் அடுத்த வெப் சீரிஸ்.. 38 வயது நடிகருக்கு ஜோடி! இந்தியளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சமந்தா, தி பேமிலி மேன் வெப் தொடரின் மூலம் பாலிவுட் சினிமா பக்கம்...

20 5
உலகம்செய்திகள்

கனேடிய மக்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

கனேடிய மக்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கனடாவில்(Canada) பணம் அல்லது சொத்துக்களை இழந்தவர்களுக்கு விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பில் தொலைக்கப்பட்ட, கைவிடப்பட்ட அல்லது மறந்து போன சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியும்...

19 7
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – ஜனாதிபதி தீர்மானம்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – ஜனாதிபதி தீர்மானம் அனைத்து நிறைவேற்று அதிகாரமற்ற அரச ஊழியர்களின் சம்பளத்தை அடுத்த மாதம் முதல் 5000 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக...