Day: தை 30, 2024

34 Articles
24 65b8ad408cc70 1
உலகம்செய்திகள்

ஆங்கிலக்கால்வாயில் உயிரிழப்போர் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதில் அதிகப்படுத்திய பிரெஞ்சு பிரித்தானிய ஒப்பந்தம்…

ஆங்கிலக்கால்வாயில் உயிரிழப்போர் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதில் அதிகப்படுத்திய பிரெஞ்சு பிரித்தானிய ஒப்பந்தம்… ஆங்கிலக்கால்வாயைக் கடந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தால், நன்மைக்கு பதில்...

24 65b8b5e815573
உலகம்செய்திகள்

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய மீன்பிடிக் கப்பலையும் அதிலிருந்த 19 பாகிஸ்தானியர்களையும் இந்திய கடற்படையினர் மீட்டனர். இந்திய கடற்படை இரண்டு நாட்களுக்குள்...

24 65b8c09a65d90
உலகம்செய்திகள்

பின்லாந்து எல்லையில் புடினுக்கு ரகசிய குடியிருப்பு., வெளியான காணொளி ஆதாரம்

பின்லாந்து எல்லையில் புடினுக்கு ரகசிய குடியிருப்பு., வெளியான காணொளி ஆதாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு பின்லாந்து எல்லையில் ரகசிய குடியிருப்பு இருப்பதாக காணொளி ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவண மையம்...

2 9 scaled
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம்: பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்குமா?

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம்: பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்குமா? ஹமாஸ் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான...

tamilni 495 scaled
உலகம்செய்திகள்

மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் மன்னர் சார்லஸ்: வெற்றிகரமாக முடிந்த புரோஸ்டேட் சிகிச்சை

மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் மன்னர் சார்லஸ்: வெற்றிகரமாக முடிந்த புரோஸ்டேட் சிகிச்சை பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வெற்றிகரமான அறுவை சிகிச்சை பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார். பிரித்தானிய மன்னர்...

e scaled
உலகம்செய்திகள்

கனடாவின் புதிய புலம்பெயர்தல் விதிகளால் இளம்பெண்ணின் திருமணத்துக்கு உருவாகியுள்ள சிக்கல்

கனடாவின் புதிய புலம்பெயர்தல் விதிகளால் இளம்பெண்ணின் திருமணத்துக்கு உருவாகியுள்ள சிக்கல் கனடாவின் புதிய புலம்பெயர்தல் விதிகள், இந்திய மாநிலம் ஒன்றிலுள்ள இளம்பெண்களின் திருமணத்துக்கு தடையாக மாறியுள்ளன. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், மனைவியை...

tamilni 494 scaled
சினிமாசெய்திகள்

”கேப்டன் விஜயகாந்த் தெரு” கிராம மக்களின் நெகிழ்ச்சி செயல்

”கேப்டன் விஜயகாந்த் தெரு” கிராம மக்களின் நெகிழ்ச்சி செயல் மறைந்த நடிகர் விஜயகாந்தின் பெயரை தங்கள் கிராமத்தின் தெருவுக்குப் பெயராகச் அந்த கிராம மக்கள் சூட்டியுள்ளனர். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்...

tamilni 491 scaled
உலகம்செய்திகள்

இது ஜேர்மனி… புலம்பெயர்ந்தோரை எதிர்க்கும் நாடு அல்ல: அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்த மக்கள்

இது ஜேர்மனி… புலம்பெயர்ந்தோரை எதிர்க்கும் நாடு அல்ல: அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்த மக்கள் ஜேர்மனி, புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் நாடு என பெயர் பெற்ற நாடு. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிக எண்ணிக்கையிலான அகதிகளுக்கு,...

tamilni 492 scaled
உலகம்செய்திகள்

கல்வி கற்பதற்காக கனடா வந்த இந்திய மாணவிக்கு கிடைத்த ஏமாற்றம்: கனேடிய மாகாணம் ஒன்று எடுத்துள்ள முடிவு

கல்வி கற்பதற்காக கனடா வந்த இந்திய மாணவிக்கு கிடைத்த ஏமாற்றம்: கனேடிய மாகாணம் ஒன்று எடுத்துள்ள முடிவு கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தைக் கொண்டு மாணவி ஒருவரை கனடாவுக்கு கல்வி கற்க...

tamilnih 107 scaled
இலங்கைசெய்திகள்

தொடர்ந்து உயர்ந்து வந்த இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்

தொடர்ந்து உயர்ந்து வந்த இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(30.01.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தளம்பல் நிலையை அடைந்துள்ளது. இதேவேளை, அமெரிக்க டொலரின்...

tamilni 490 scaled
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு அதிக ஆதரவு

தேசிய மக்கள் சக்திக்கு அதிக ஆதரவுதேசிய மக்கள் சக்திக்கு அதிக ஆதரவு கடந்த ஆண்டு(2023) டிசம்பரில் தேசிய மக்கள் சக்திக்கு ஏனைய கட்சிகளை விட அதிகளவு ஆதரவு காணப்பட்டமை கருத்துக்கணிப்பொன்றின் மூலம்...

tamilni 489 scaled
இலங்கைசெய்திகள்

வற் வரி பதிவுச்சான்றிதழ் குறித்து இறைவரித்திணைக்களம் அறிவிப்பு

வற் வரி பதிவுச்சான்றிதழ் குறித்து இறைவரித்திணைக்களம் அறிவிப்பு வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வற் வரி பதிவுச்சான்றிதழை வணிக ஸ்தாபனத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்துவதை உள்நாட்டு இறைவரித்திணைக்களம் கட்டாயமாக்கியுள்ளது. குறித்த நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும்...

tamilni 488 scaled
இலங்கைசெய்திகள்

ஒன்லைனில் பண முதலீடு செய்வதாக மோசடி

ஒன்லைனில் பண முதலீடு செய்வதாக மோசடி கொழும்பில் ஒன்லைனில் பணத்தை முதலீடு செய்வதாக லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை வங்கிக் கணக்கில் பணத்தை...

tamilni 487 scaled
இலங்கைசெய்திகள்

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என...

tamilnih 106 scaled
இலங்கைசெய்திகள்

பதவி விலகும் மகிந்த அமரவீர: மைத்திரியுடன் புதிய கூட்டணி

பதவி விலகும் மகிந்த அமரவீர: மைத்திரியுடன் புதிய கூட்டணி ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மகிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் பதவி விலக தீர்மானித்துள்ளதாக...

tamilni 486 scaled
இலங்கைசெய்திகள்

மகிந்தவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்ட விவகாரம்: உத்தரவு

மகிந்தவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்ட விவகாரம்: உத்தரவு கடந்த 2018 ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில்...

tamilnih 105 scaled
உலகம்செய்திகள்

பாவனைக்கு தயாராகும் முதுமையை தடுக்கும் மருந்து: இலங்கை மருத்துவ துறை சாதனை

பாவனைக்கு தயாராகும் முதுமையை தடுக்கும் மருந்து: இலங்கை மருத்துவ துறை சாதனை கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் ஆராய்ச்சி பீடத்தால், இலங்கையில் முதன்முறையாக முதுமையை தடுக்கும் ஊட்டச்சத்து மாத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த...

tamilni 485 scaled
உலகம்செய்திகள்

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரச இரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டிலேயே முன்னாள் பிரதமருக்கு சிறை தண்டனை...

tamilni 484 scaled
உலகம்செய்திகள்

டொயோட்டா மோட்டார் நிறுவனம் படைத்துள்ள புதிய சாதனை

டொயோட்டா மோட்டார் நிறுவனம் படைத்துள்ள புதிய சாதனை உலகில் தொடர்ந்து அதிக மோட்டார் வாகனங்களை விற்பனை செய்த நிறுவனமாக டொயோட்டா மோட்டார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து நான்காவது ஆண்டாகவும் டொயோட்டா...

tamilnih 104 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்கள் மீது பாரிய வரிச்சுமை

இலங்கை மக்கள் மீது பாரிய வரிச்சுமை அரசாங்கம் பாரியளவிலான வரி சுமையை மக்கள் மீது சுமத்தி இருக்கிறது. எந்தவித தேடிப்பார்ப்பும் இல்லாமலும் முறையான திட்டமிடல் இல்லாமலும் டின் இலக்கம் ஒன்றின் ஊடாக...