கமல், சிம்பு படத்தை நிராகரித்த டாப் இசையமைப்பாளர் சிம்பு அடுத்ததாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் எஸ்.டி.ஆர் 48. இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. வரலாற்று கதைக்களத்தில்...
இலங்கையில் நல்லூர் கோவிலுக்கு சென்றுள்ள நடிகை இலங்கையில் நல்லூர் கோவிலுக்கு சென்றுள்ள நடிகைநடிகை ஆண்ட்ரியா பாடகியாக அந்தியன் படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடலின் மூலம் அறிமுகமானார். அப்படியே 2007ம் ஆண்டு பச்சைக்கிளி...
இட்லி வியாபாரம் செய்யும் சந்திரயான் 3 திட்ட பொறியாளர்..காரணம் இதோ! சந்திரயான் 3 விண்கல திட்டத்திற்கு ஏவுதளம் அமைத்த திட்ட பொறியாளருக்கு சம்பளம் வழங்காததால், இட்லி வியாபாரம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திரயான் 3...
ஈரானுக்கு பறந்த ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்! நடைபெறவுள்ள முக்கிய விவாதம் ராணுவ தலைமையுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செர்ஜி ஷோய்கு ஈரானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையில் உக்ரைன்...
இறந்த விஜய் ஆண்டனி மகள் மீரா கடைசியாக Whatsapp மெசேஜ் செய்துள்ளாரா? நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நினைத்து தான் இப்போது தமிழக மக்கள் வருத்தம் அடைந்து வருகிறார்கள். நேற்று (செப்டம்பர் 19) விஜய் ஆண்டனியின்...
கனடா- இந்தியா மோதல்: உற்றுநோக்கும் உலக நாடுகள் கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான மோதல், மேற்கத்திய நாடுகளில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த மோதல், பிற சர்வதேச உறவுகளை பாதித்துவிடக்கூடாது என்பதை உறுதிசெய்வதற்காக மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும், அலுவலர்களும் கடும்...
ஜப்பானில் 10 ஒருவர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்: வீழ்ச்சியில் இளைஞர்கள் தொகை முதன்முறையாக ஜப்பானில் 10 பேரில் ஒருவர் 80 வயதிற்கு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருப்பதாக புள்ளி விவரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பான்...
ஜேர்மன் கிராமங்களில் சாண்ட்விச்சை வீசிச்செல்லும் மர்ம நபர் ஜேர்மன் கிராமங்கள் சிலவற்றில், காரில் செல்லும் மர்ம நபர் ஒருவர் சாண்ட்விச்களை வீசிச்செல்வதால் மக்கள் எரிச்சலடைந்துள்ளார்கள். வடமேற்கு ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்திலுள்ள Königsborn மற்றும் Heyrothsberge என்னும்...
பணிப்பெண் செய்த செயல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு சுவிட்சர்லாந்தில், குழந்தை ஒன்றை கவனித்துக்கொள்வதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட பெண் ஒருவர், குழந்தை தொல்லை கொடுத்ததால் வெறுப்படைந்து அதை பலமாக உலுக்கியதில், குழந்தை உயிரிழந்துவிட்டது. 2018ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தின்...
என்ன இருந்தாலும் அவரைப்போல வராது… குறைந்த தலைவர்கள் மீதான ஆர்வம்! பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவி கமீலாவும் பிரான்சுக்கு வருகை புரிந்துள்ளனர். என்றாலும், பிரான்ஸ் மக்களுக்கு பிரித்தானிய தலைவர்கள் மீதான ஆர்வம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது....
நான் ஈழத்தில் கால்பதிக்கவில்லை! முரளிதரன் தான் மலையகத்தில் வாழ்ந்த மலையகத்தவர் என்பதனால் ‘800’ திரைப்படம் முற்றுமுழுதாக மலையக தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றினை மாத்திரமே உள்ளடக்கியுள்ளதே தவிர தான் ஈழத்தில் கால் பதிக்கவில்லை என முன்னாள் இலங்கை...
பிள்ளையானின் கடத்தலில் புதிய சர்ச்சை! பிள்ளையானால் கடத்தப்பட்ட இளைஞர்,யுவதிகள் தீவுச்சேனை பகுதிக்கு கொண்டுச்செல்லப்பட்டு அங்கு கொலை செய்யப்பட்டு மனித புதைக்குழிகளாக மறைக்கப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
26 விரல்களுடன் பிறந்த குழந்தை இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு 26 விரல்களுடன் அதிசய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. குழந்தையின் தாயாரும் நல்ல ஆரோக்கியமாக உள்ளதாக ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் பகுதியை சேர்ந்தவர் கோபால்...
கொழும்பில் மனைவி! கணவன் எடுத்த முடிவு பூண்டுலோயா – ஹரோவத்தை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரொருவர் விஷம் கலந்த உணவினை தனது இரண்டு பிள்ளைகளுக்கு வழங்கி தானும் உட்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது....
கனடா இந்தியா அரசுக்கிடையில் மோதல் கனடா இந்தியா அரசுகளுக்கிடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இந்த விவகாரம் குறித்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. G 20 உச்சி மாநாட்டுக்காக...
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிலநடுக்கம் இன்று (20.09.2023) காலை அந்நாட்டு நேரப்படி காலை 9.20 மணியளவில் பதிவாகியுள்ளது. நியூசிலாந்தின் முக்கிய...
திலீபனின் நினைவேந்தல் பேரணியை தடை செய்ய கோரிக்கை தியாக தீபம் திலீபனை நினைவுகூறும் விதமாக நடத்தப்படும் பேரணியை தடை செய்யுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர். அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தினை மீறி...
விகாரைக்குள் சிக்கிய இளம் பிக்கு ராகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து 19 வயதுடைய பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சிறுமிகளின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விற்பனை...
உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் அறிவிப்பு .2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விரைவில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்....
மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை நுவரெலியா மாவட்டத்தில் அடை மழையுடன் கடும் பனி மூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர். நாட்டில் நிலவிய...