இலங்கையில் இந்திய ரூபாயின் பயன்பாடு உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாவே இருக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரூபாய் குறித்து தற்போது பரவி வரும் தவறான கருத்துகளை...
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் பசில்! அடுத்த வருடம்(2024) இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம். இதன்படி, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் என நாடாளுமன்ற...
வவுனியா இரட்டைக்கொலை – காரணத்தை வெளியிட்ட பொலிஸார் வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்கு தீ வைத்து தம்பதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 23ஆம் திகதி வவுனியா,...
திருமணத்திற்கு தயாரான இளைஞனை கடத்தி தாக்கிய பெண் அவிசாவளை பிரதேசத்தில் திருமணத்திற்கு தயாராக இருந்து இளைஞனை கடத்தி சென்று தாக்கிய பெண் மற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமண தினத்தன்று பயன்படுத்துவதற்காக வழங்கப்படும்...
இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர்கள்! இந்த வருடத்தின் முதல் ஏழு மாத காலப்பகுதிக்குள் 763,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களால் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெற முடிந்துள்ளதாகவும் சுற்றுலா இராஜாங்க...
அஸ்வெசும வங்கி கணக்கு திறக்க காத்திருப்போருக்கு அறிவிப்பு அஸ்வெசும கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள தகுதி பெற்றவர்கள் விரைவாக தமது வங்கிக் கணக்கை திறக்குமாறு இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அஸ்வெசும வங்கி கணக்கு...
குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் அவர்களை தாமதமின்றி வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜி. விஜேசூரிய பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,...
ரஷ்ய தலைநகரில் அடுத்தடுத்து தீவிரமடையும் தாக்குதல்! ரஷ்யாவின் தலைநகரான் மொஸ்கோ நகரிலுள்ள கட்டடமொன்றில் இன்று இரண்டாவது தடவையாகவும் ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், மொஸ்க்வா சிட்டி கொம்பிளக்ஸ் கட்டடம் நேற்று மீண்டும் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும்...
ஆப்கானில் தலிபான்களின் கோர முகம்! ஆப்கானில் இசையால் இளைஞர்கள் வழி தவறி செல்வதாக தெரிவித்து இசைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளை எரித்து அழித்துள்ளனர். இவ்வாறு இசைக்கருவிகளை பொதுஇடத்தில் தலிபான்கள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானில் ஆட்சிப் பொறுப்பை...
அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக தைவான் அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக தைவான் மாற்றப்பட்டுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் தனி நாடாக பிரிந்த தைவானை தங்களது நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முனைப்பு...
பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாராகும் மாணவர்களுக்கு நீச்சல் போட்டி திருகோணமலையில் பாக்கு நீரினையை கடப்பதற்காக தயாராகும் மாணவர்களுக்கான நீச்சல் போட்டி நடத்தப்பட்டுள்ளது. குறித்த போட்டி 01.08.2023 நடைபெற்றுள்ளது. TRINCOAID ஏற்பாட்டில் யானா நீச்சல் பாடசாலையில் பயிற்சி...
ரஷ்யாவிற்கு கடும் அழுத்தம் உக்ரைன் தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் எகிப்து ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளார். இந்த ஒப்பந்தம் புத்துயிர் பெறுவது அத்தியாவசியமானது என்பதுடன் ஏழ்மையான...
அரசாங்க தொழிலுக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு அறிவிப்பு புதிய பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக உள்வாங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார். களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, விஞ்ஞானம்...
இலங்கையில் மின்வெட்டு – மின்சார சபை எச்சரிக்கை விரைவில் மீண்டும் நாடு முழுவதும் மின்வெட்டை அறிவிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின்...
மகனின் கொடுமை தாங்க முடியாமல் பொலிஸ் நிலையம் சென்ற தாய் வேயங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 75 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் மகன் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நேற்று பிற்பகல் வேயங்கொடை பொலிஸ்...
நைஜீரியாவில் கொடூரம் : விவசாயிகள் தலை துண்டித்து கொலை நைஜீரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 விவசாயிகள் கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான்...
இலங்கையில் நடந்த மிக அரிய யானை சண்டை மிஹிந்தலை பிரதேசத்தில் மிக அரிய யானை சண்டை ஒன்று இடம்பெற்றுள்ளது. மிஹிந்தலை – மஹகனதராவ குளம் காட்டுப்பகுதிக்கு அண்மித்த பொத்தானை பிரதேசத்தில் நேற்று யானைகள் 2 கடும்...
இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் அறிவிப்பு நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி இன்றைய தினம்...
இன்றைய ராசி பலன் 02.08.2023 – Today Rasi Palan இன்று சோபகிருது வருடம் ஆடி 17 ( 2 ஆகஸ்ட் 2023 ) புதன் கிழமை. தேய்பிறை பிரதமை திதி உள்ள நாளில், கடக...
மனைவியை கட்டையால் அடித்தே கொன்ற இந்திய வம்சாவளியினர் லண்டனில், விளையாட பயன்படுத்தும் மட்டை ஒன்றால் தன் மனைவியை அடித்துக்கொன்ற இந்திய வம்சாவளியினர் ஒருவர், தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பொலிஸ் நிலையம் சென்ற முதியவர் கடந்த மே...