கனடாவின் ரொறன்ரோவில் தமிழ் சிறுமியொருவர் மாயம் கனடாவின் டொரண்டோவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இவ்வாறு 12 வயதுடைய தமிழ் என்ற பெயருடைய சிறுமியே காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி பிற்பகல்...
கட்டுநாயக்கவில் சிக்கிய யாழ்ப்பாண தம்பதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இளம் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளார். போலி ஆவணங்கள் மூலம் இத்தாலி செல்ல முற்பட்ட வேளையில் விமான நிலையத்தின் முனையத்தில்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகள் மரணம் எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் வீடொன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். துசித சம்பத் பண்டார என்ற 24 வயதுடைய இளைஞரே...
இன்றைய ராசி பலன் 03.08.2023 : Daily Horoscope, August 03 இன்று சோபகிருது வருடம் ஆடி 18 (03.08.2023 ) வியாழக் கிழமை. தேய்பிறை, துவிதியை திதி உள்ள நாளில், நாள் முழுவதும் கடக...
WhatsApp அறிமுகப்படுத்திய புதிய வசதி!! அரட்டை அடிப்பதற்கும் அழைப்புகளை மேற்கொள்வதற்கும் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் WhatsApp செயலியில் புதிதாக ஒரு வசதியினை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள். இப்போது voice records அனுப்புவது போன்று சிறிய வீடியோக்களையும் உடனடியாக பதிவு செய்து...
என்னை மாதிரியே நடிக்கிறியாமே! ஆள் வைத்து அடித்த வடிவேலு! நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்ட நடிகர். தற்போது மாமன்னன் படம் மூலமாக குணச்சித்திர நடிகராகவும் எல்லோரையும் கவர்ந்து இருக்கிறார். அடுத்து அவருக்கு...
மீண்டும் ரிலீஸாகும் வாரணம் ஆயிரம்! இதுவரை செய்த வசூல் சாதனை! கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த ப்ளாக் பஸ்டர் திரைப்படம் வாரணம் ஆயிரம். தந்தை மற்றும் மகன் என...
சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தும் அட்லீ!! வெளியான தகவல்? 2013 -ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லீ. இப்படத்தை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என்று தொடர்...
இஸ்லாமியர், கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா? சீமான் அதிரடி! இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என்று சீமான் கூறியது சர்ச்சையான நிலையில், மன்னிப்பு கேட்டால் ஓட்டு போடுவார்களா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய...
2500 பேரை காப்பாற்றிய சிங்கப்பெண்- யார் இந்த மம்தா சிங்? மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக மோதல்கள் நீடித்து வரும் சூழலில், ஹரியானாவிலும் போராட்டம் வெடித்துள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இருதரப்பினருக்கு இடையேயான மோதல் தீ வைப்பு,...
லொறி மோதி விபத்து! கணவன் கண்முன்னே காதல் மனைவி பரிதாப மரணம் தமிழகத்தில் கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள சென்னை தரமணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரகு....
மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதிக்கு பொது மன்னிப்பு! வெளியான அறிவிப்பு மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூலக்கு 5 வழக்குகளில் இராணுவஆட்சியாளர்களால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை அந்த நாட்டு அரச ஊடகங்கள் நேற்று (01.08.2023)...
தொடர்ந்து மூன்று படங்களில் கமிட்டாகியுள்ள கார்த்தி! வேற லெவல் கதை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம்...
அருண் விஜய்யின் தங்கையா இது? 36 வயதில் வேற லெவல் லுக் நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் இருந்து அருண் விஜய் தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். விஜயகுமாரும் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார்....
ஜாதி தலைவராக மாறிய பகத் பாசில்! விமர்சனம் செய்த லோகேஷ் கனகராஜ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை காட்டிலும்...
கடும் உயர்வை அடைந்த இலங்கை ரூபா! கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(02.08.2023) பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி கடுமையாக உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (02.08.2023) நாணய...
தியானத்தில் இருந்த பௌத்த தேரருக்கு நேர்ந்த கதி அம்பாறை – பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள மகா விகாரையின் பௌத்த தேரர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து பணம் மற்றும் தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றதாகக்...
மகிந்த மற்றும் பசிலுக்கு கோட்டாபய இட்ட உத்தரவு! கடந்த வருடம் ஜூன் 09 ஆம் திகதி போராட்டத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அருகில் இருந்தவர்கள் அனைவரும் அவரை விட்டுச் சென்றார்கள். நெருக்கடியான நிலையில் பசில்...
யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த வயோதிபர் யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் தனிமையில் வாழ்ந்த வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் இருந்தே குறித்த சடலம் நேற்று(01.08.2023) செவ்வாய்க்கிழமை இரவு...
ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி இன்று (02.08.2023) வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானி அறிவிப்பில், சஹாஸ்யா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் மற்றும் தேசிய இயந்திர உபகரண...