Day: வைகாசி 4, 2023

22 Articles
download 7 1 2
இலங்கைஉலகம்ஏனையவைசெய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா பயணம்!

லண்டனில் நடைபெறவுள்ள மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04) காலை பிரித்தானியாவுக்கு பயணமானார். லண்டனின் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 6 ஆம் திகதி...

download 6 1 2
இலங்கைஉலகம்செய்திகள்

யாழிலிருந்து துபாய்க்கு வாழைக்குலைகள் ஏற்றுமதி!

யாழிலிருந்து துபாய்க்கு வாழைக்குலைகள் ஏற்றுமதி! நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இருந்து துபாய்க்கு வாழைக்குலைகளை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் நிகழ்வு நேற்றைய தினம் (3) நடைபெற்றது. யாழ்ப்பாணம் நிலாவரை...

download 5 1 1
இலங்கைசெய்திகள்

வெசாக் காலத்தை முன்னிட்டு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!

வெசாக் காலத்தை முன்னிட்டு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை! எதிர்வரும் வெசாக் வாரத்தில் மதம், ஒழுக்கம் மற்றும் கலாசாரத்திற்கு முரணான செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே,...

download 4 1 3
உலகம்செய்திகள்

ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து! தெற்கு ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் ...

download 3 1 1
உலகம்செய்திகள்

மூதாட்டியை கடித்துக்குதறிய பொலிஸ் நாய்!

பிரான்ஸில் பொலிஸாரின் மோப்ப நாய் ஒன்று மூதாட்டி ஒருவரை தவறுதலாக கடித்துக்குதறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Caluire-et-Cuire (Rhône) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெறுவதாக...

hh
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கைக்கு யூரியா உரத்தை வழங்க ரஷ்யா ஆதரவு!

இலங்கைக்கு யூரியா உரத்தை வழங்க ரஷ்யா ஆதரவு! இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு யூரியா மற்றும் எம்ஓபி (MOP) உரங்கள் கிடைப்பதற்கான ஆதரவை வழங்க ரஷ்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும்...

W34oCgclnk6fZsN14HCW 1
உலகம்செய்திகள்

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

சென்னையில் குளிக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் அனகாபுத்தூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவி இவருக்கு வயது 41. இவர் தனது வீட்டில் குளிக்க...

1IpmAyrJuUyYYl6Tfxe6 1
இலங்கைசெய்திகள்

வலுப்பெற்ற ரூபாவின் பெறுமதி..!

வலுப்பெற்ற ரூபாவின் பெறுமதி..! அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 12.9 வீதத்தினால் வலுவடைந்துள்ளது. இந்த ஆண்டு ஆரம்பம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி வரையில் டொலருக்கு...

IMG 20230504 WA0115 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தையிட்டி அராஜகங்களுக்கு வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன்கனகரத்தினம் காட்டம்!

தையிட்டி அராஜகங்களுக்கு வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன்கனகரத்தினம் காட்டம்! தையிட்டி  போன்ற அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என்று வடக்கு மாகாண சபை முன்னாள்...

download 2 1 2
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜீவன் தியாகராஜா நீதிமன்றத்தை நாடுமாறு யாழ்பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு!

ஜீவன் தியாகராஜா நீதிமன்றத்தை நாடுமாறு யாழ்பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு! தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் உட்பட சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன்...

20230504 111206 1 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தையிட்டிக்கு கூட்டாக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

தையிட்டிக்கு கூட்டாக வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்! யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலிருந்து இன்றைய தினம் கூட்டாக வெளிநடப்பு செய்தநாடாளுமன்ற உறுப்பினர்கள் வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரை பகுதிக்கு...

download 1 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் மின்கசிவால் முற்றாக எரிந்த வீடு!

யாழில் மின்கசிவால் முற்றாக எரிந்த வீடு! யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்ட விபத்தால் வீடு ஒன்று சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்...

tZq041UHESi9UHrlqMIC 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மகளுக்கு நஞ்சை பருக்கிய தந்தை!

தந்தை ஒருவர் தனது 20 வயது மகளுக்கு நஞ்சை பருக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மொக்கா தோட்ட மேற் பிரிவில் நேற்று முன்தினம் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதகாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

20230504 091921 scaled
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

தையிட்டி போராட்ட களத்திற்கு சுமந்திரன் வருகை!

தையிட்டி போராட்ட களத்திற்கு சுமந்திரன் வருகை! வலி வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்களை இன்று பாராளுமன்ற...

download 20 1 1
இலங்கைசெய்திகள்

ATM அட்டைகளுக்குத் தட்டுப்பாடு!

இலங்கையில் உள்ள பல அரச மற்றும் தனியார் வங்கிகளில் எ.ரி.ம் (ATM) அட்டைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. குறித்த தட்டுப்பாட்டினால் தமது நாளாந்த கொடுக்கல் வாங்கல்களை செய்யும் அரச வங்கியின் வாடிக்கையாளர்கள்...

download 21 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிறீம்கள் பயன்படுத்தும் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

றக்கோட்டை, கதிரேசன் வீதியில் பாவனைக்கு பொருத்தமற்ற அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கிறீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளமையினால் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோரை ஏமாற்றி விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 50 லட்சம் ரூபாய் சந்தை...

download 22 1 1
உலகம்செய்திகள்

பாடசாலையில் துப்பாக்கிச் சூடு!

செர்பியாவின் தலைநகர் Belgrade-இல் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 8 சிறுவர்களும் காவலாளி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Belgrade-இல்...

download 24 1
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் சரத்பாபு உயிரிழப்பு வதந்தி!

நடிகர் சரத்பாபு உயிரிழப்பு வதந்தி! தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சரத்பாபு (71). வயது முதிர்வு, உடல்நலக் குறைவால் சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி...

images 7 1
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் மனோபாலாவின் இறுதிச் சடங்கில் திரையுலகம் அஞ்சலி!

நடிகர் மனோபாலாவின் இறுதிச் சடங்கில் திரையுலகம் அஞ்சலி! தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மனோபாலா. பல படங்களை டைரக்டு செய்துள்ளதோடு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். சென்னை...

IMG 20230504 WA0045
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போராட்டத்தில் மனிதஉரிமை ஆணைக்குழுவின் தலையீடு!

செல்வராஜா கஜேந்திரன் தரப்பினருக்கு நேற்றைய தினம் இரவு உணவும் இன்று( 4) அதிகாலை ஒன்று முப்பது மணிக்கு உணவு மற்றும் குடிநீர் குடிசை என்பன மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டினால் வழங்கி...