Day: மார்கழி 8, 2021

65 Articles
sili
உலகம்செய்திகள்

சிலியில் தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம்

சிலியில் தன்பாலினம் (ஓரினைச்சேர்க்கையாளர்) திருமணத்தை அனுமதிக்கும் முக்கிய சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று, நாடாளுமன்றத்தால் இச்சட்டமானது அங்கீகரிக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம், தன்பாலின தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கு உதவுகிறது. சிலியின் எல்.ஜி.பி.டி...

Arrest Reuters 1548877115
செய்திகள்இலங்கை

இலங்கையரின் படுகொலை- மேலும் 8 சந்தேக நபர்கள் கைது!!

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார கொலையில்,  மேலும் 8 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிசிரிவி ஆதாரங்களை கொண்டு குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளன. இந்த எட்டு...

istockphoto 537971779 612x612 1
செய்திகள்அரசியல்இலங்கை

எரிவாயு கசிவு சம்பவம்- மேன்முறையீடு

எரிவாயு கசிவு  தொடர்பில் குற்றவியல் விசாரணை நடத்த பொலிஸ் அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில் அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த...

Ireland
செய்திகள்உலகம்

மின்சாரமின்றித் தவிக்கும் அயர்லாந்து (வீடியோ)

அயர்லாந்து முழுவதும் சுமார் 38,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 130கிமீ வேகத்தில் கற்று வீசுவதனால் இன்று...

pushpanew 1611818400
பொழுதுபோக்குசினிமா

தங்கம் டா.. மண்ணுக்கு மேல விளையுற தங்கம்… புஷ்பா டிரைலர் எப்படி இருக்கு !

கொல மாஸாக வெளியாகி உள்ள புஷ்பா திரைப்படத்தில் டிரைலர் இணையத்தை தும்சம் செய்து வருகின்றன. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம்,இந்தி என 5 மொழிகளில் டிரைலர் வெளியானது வெளியான சிறிது நேரத்திலேயே 15...

Death body 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்ணின் தாக்குதலுக்கு இலக்கான ஆண் உயிரிழப்பு!!

பெண்ணொருவர் தாக்கியதில், ஆண் உயிரிழந்துள்ளார். நவகமுவ-ரனால பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவரும் இரு மாதங்களுக்கு முன்னர் வாடகை வீட்டில், திருமணம்...

232
செய்திகள்அரசியல்இலங்கை

மே 18 கைது – ஏழு மாதங்களின் பின் 10 பேரும் விடுதலை!!

மே 18 அன்று உயிரிழந்த உறவுகளை நினைவேந்தியதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 தமிழர்கள் இன்று பிணையிலே விடுவிக்கப்பட்டனர். இன்றைய தினம் வாழைச்சேனை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில்...

Karthi
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் கார்த்தி மற்றும் மனைவியின் லேட்டஸ் கிளிக் உள்ளே!

நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும், சூரியாவின் தம்பியுமான நடிகர் கார்த்தி தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு இளம் நடிகர். பருத்திவீரனில் ஆரம்பித்து பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். தற்போது விருமன் படத்தின்...

440px Northern Line Sri Lanka December 2019 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி…!!

இன்று முற்பகல் ஹட்டன் – வட்டவளை, ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை , மகன்...

xylitol
செய்திகள்உலகம்

வைரஸை கொல்லும் ‘சுவிங்கம்’! – அமெரிக்க விஞ்ஞானிகள்…

உலகை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸை கொல்லும் “சுவிங்கம்” ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தின் ஆய்வதிகாரி ஹென்றி டேனியல் Hentry Deniell  என்பவரே இதனை...

Maruthamunai 0
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிழக்கிலும் கரையொதுங்கும் உருக்குலைந்த சடலங்கள்!!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசத்திற்குட்பட்ட மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலமொன்று இன்று காலை (08) அப்பகுதி மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சடலம்...

katrinakaif
சினிமாபொழுதுபோக்கு

திருமணத்தை ஒளிபரப்ப 100 கோடியா..?: கத்ரீனாவின் திருமணம் குறித்து கசிந்த செய்தி

பாலிவுட் முன்னணி நடிகையான கத்ரீனா கைப்பின் திருமணம் நடிகர் விக்கி கௌஷலுடன் நடைபெறவுள்ளது. ஜெய்பூரில் மிகவும் இரகசியமாக, நடைபெறும் திருமணங்கள் குறித்த தகவல்கள் பெரியளவில் வெளியாவதில்லை. அவ்வாறு இருக்கையில், தற்போது நடிகை...

00 768x470 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை பலியெடுத்த ரயில்!!!

ஹட்டன் ரோசல்ல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், பிள்ளையே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்து ரோசல்ல...

21db8d68afbf371099d97435d73bf85b XL
செய்திகள்அரசியல்இலங்கை

புனர்வாழ்வளிக்கப்பட்ட பலர் வறுமையால் தற்கொலை !!

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கடன் சுமைகளால் மன உளைச்சலுகுள்ளாகி சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், பலர் கையேந்தி பிச்சையெடுக்கும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

159457
செய்திகள்இந்தியா

தாலி கட்டி மெட்டி அணிந்து பள்ளி சென்ற மாணவி!!

மதுரையில் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி பள்ளிக்கு தாலி அணிந்து சென்றுள்ளார். இதனை அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று மாணவியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்....

gun
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலி!!!

திஸ்ஸமஹாராம – சூரியவெவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளனர். பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அபகரிக்க முயன்ற இருவர் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, பொலிஸாரால்...

antonio guterres un secretary general1
செய்திகள்உலகம்

தனிமைப்படுத்திக் கொண்டுள்ள ஐ.நா.சபை பொதுச் செயலாளர்!

கொரோனா அச்சத்தால் தன்னைத் தானே ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த ஐ.நா அதிகாரி ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குத்ரேஸ்...

Anura Dissanayake in Parliament.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

இதுவரை சபையில் முன்வைக்கப்படாத கெரவலப்பிட்டிய விவகாரம்!!

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கை இன்னும் சபையில் முன்வைக்கப்படவில்லை. எனவே, அது உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.” இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர்...

38af0f1e c38f 11eb b0c2 606eecf395cb image hires 124738
செய்திகள்உலகம்

3 குழந்தை பெறும் தம்பதிகளுக்கு இவ்வளவு சலுகையா!!!

சீனாவில் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்குடன் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு விசேட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை...

Death nuw
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் விழுந்து உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு (படங்கள்)

நுவரெலியா, ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் விழுந்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா, ருவான் எலியா, பன்சல வீதியைச் சேர்ந்த 78...