செய்திகள்
மனித உரிமை தினத்தில் வடபுலம் எங்கும் போராட்டம்!!!
சர்வதேச மனித உரிமை தினமான இன்று கிளிநொச்சி, யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னனெடுக்கப்பட்டது.
யுத்த காலத்தின் போதும் அதற்கு முன்னரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login