pooja hegde new song – tamilnaadi.com

குட்டையான உடையில் வெளிநாட்டில் சுற்றிய பூஜா ஹெக்டே! செம ஹாட் ஸ்டில்கள்
குட்டையான உடையில் வெளிநாட்டில் சுற்றிய பூஜா ஹெக்டே! செம ஹாட் ஸ்டில்கள்

நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அவர் தற்போது இத்தாலி நாட்டுக்கு ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு அவர் குட்டையான உடையில் சுற்றி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் இதோ.

விஜய் இடத்தை பிடித்த அஜித்.. முதல் முறையாக வெளிவந்த உண்மை
விஜய் இடத்தை பிடித்த அஜித்.. முதல் முறையாக வெளிவந்த உண்மை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர் விஜய் மற்றும் அஜித். விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், விஜய்க்கு சொன்ன கதையில் அஜித் நடித்த தகவல் குறித்து பிரபல இயக்குனர் சுந்தர் சி, பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். அது என்ன விஷயம் என்று பார்க்கலாம் வாங்க.

இயக்குனர் சுந்தர் சி ஒரு முறை விஜய்யை சந்தித்து படம் பண்ணுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். படத்தின் கதைக்களம் கூறி, வருடத்தின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பை துவங்கலாம் என முடிவு செய்துள்ளனர்.

அந்த நேரத்தில் சுந்தர் சி-யை நடிகர் அஜித் நேரில் சந்தித்து, நாம் இருவரும் ஒரு படம் பண்ணலாமா என கேட்டுள்ளார். விஜய்யுடன் வருட கடைசியில் தான் படம் பண்ண போகிறோம், அதற்குள் அஜித்துடன் ஒரு படம் பண்ணிவிடலாம் என முடிவு செய்துள்ளார் சுந்தர் சி.

ஆகையால், விஜய்க்கு சொன்ன கதையில் அஜித்தை நடிக்க வைத்து எடுத்துள்ளார். அது தான் உன்னைத்தேடி திரைப்படம் தான். இதன்பின் சுந்தர் சி-யம் விஜய்யும் இணையமுடியாமல் போய்விட்டது.

இதே போல் மூன்று முறை விஜய்யும், சுந்தர் சி-யும் இணைந்து படம் பண்ணலாம் என திட்டமிட்ட போதெல்லாம், அது நடக்காமல் போய்விட்டது. இதை இயக்குனர் சுந்தர் சி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜா ஹெக்டே வித்தியாசமான உடையில் அழகிய போட்டோஷூட்
பூஜா ஹெக்டே வித்தியாசமான உடையில் அழகிய போட்டோஷூட்

நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் 45 கோடி ருபாய் கொடுத்து மும்பையில் புது வீடு வாங்கி செட்டில் ஆகி இருக்கிறார் அவர்.

தற்போது பூஜா வித்தியாசமான உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.

சன் டிவியை முந்தியதா விஜய் டிவி? புள்ளி விவரம் வெளியிட்ட சேனல்
சன் டிவியை முந்தியதா விஜய் டிவி? புள்ளி விவரம் வெளியிட்ட சேனல்

விஜய் டிவி மற்றும் சன் டிவி இடையே தான் தொடர்ந்து பெரிய அளவில் போட்டி இருந்து வருகிறது.

இரண்டு சேனல்களும் போட்டி போட்டுகொண்டு புதுப்புது தொடர்களாக ஒளிபரப்பி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக சன் டிவியின் சீரியல்கள் தான் டாப் 5 சீரியல்கள் லிஸ்டில் முன்னணியில் இருந்து வருகின்றன.

இந்நிலையில் Urban பகுதியில் 11 – 50 வயதில் இருப்பவர்கள் விஜய் டிவியை தான் அதிகம் பார்ப்பதாக புள்ளிவிவரம் வெளியிட்டு இருக்கிறது விஜய் டிவி.

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வான நடிகர் யார் தெரியுமா?
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வான நடிகர் யார் தெரியுமா?

சிறகடிக்க ஆசை, அட சீரியல் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என மக்கள் கொண்டாடும் அளவிற்கு மிகவும் சூப்பரான கதைக்களத்துடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தாலி பிரித்து கோர்த்த நிகழ்ச்சியில் நடந்த பிரச்சனையால் ஸ்ருதி வீட்டிற்கு வராமல் இருப்பதால் விஜயா வெறுப்பின் உச்சத்தில் உள்ளார்.

இன்றைய எபிசோடில் ரோஹினி சொன்னது போல் வீட்டைவைத்து பணம் வேண்டும் என மனோஜ் கேட்க விஜயா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அவரை திட்டி தீர்த்துள்ளார்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் உள்ளார்கள் ரசிகர்கள்.

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து ஒரு தகவல் ஒன்று வலம் வருகிறது. முத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெற்றி வசந்திற்கு இந்த சீரியல் மூலம் பெரிய ரீச் கிடைத்துள்ளது.

ஆனால் முத்து கதாபாத்திரத்தில் நடிக்க வெற்றி வசந்த் முதல் சாய்ஸ் கிடையாதாம்.

இதயத்தை திருடாதே, இப்போது விஜய் டிவியில் சின்ன மருமகள் தொடரில் கதாநாயகனாக நடிக்கும் நவீன் தான் முதல் சாய்ஸ். அவர் சில காரணங்களால் சிறகடிக்க ஆசை சீரியல் வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

மும்பையில் புது வீடு வாங்கிய பூஜா ஹக்டே.. விலையை கேட்டால் தலைசுற்றும்
மும்பையில் புது வீடு வாங்கிய பூஜா ஹக்டே.. விலையை கேட்டால் தலைசுற்றும்

நடிகை பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் முகமூடி, பீஸ்ட் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். ஆனால் அவரால் பெரிய ஹிட் கொடுக்க முடியவில்லை.

மேலும் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் அவர் நடிக்கும் படங்களுக்கும் இதே நிலை தான். கடைசியாக அவர் சல்மான் கான் ஜோடியாக Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற படத்தில் நடித்து இருந்தார். தமிழில் அஜித் நடித்த வீரம் படத்தின் ரீமேக் தான் அது. அந்த படமும் தோல்வியை தான் தழுவியது.

இந்நிலையில் பூஜா ஹெக்டே தற்போது மும்பையின் பாந்த்ரா பகுதியில் கடற்கரை அருகில் ஒரு seaview வீட்டை வாங்கி இருக்கிறார்.

4000 சதுர அடி இருக்கும் அந்த வீட்டை 45 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார் பூஜா ஹெக்டே. மேலும் இன்டீரியருக்கு செலவு செய்து அவர் வீட்டை சொகுசு மாளிகை போல மாற்றி இருக்கிறாராம்.