அண்மைக்காலமாக நாட்டில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் கொவிட் வைரஸை பரப்புவதற்கான ஓர் முயற்சியாக இருக்கலாம். இவ்வாறு சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...
கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த மீனவர்கள் அனைவரும் ஒரு சில நாட்களில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்...
அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது நாட்டில் இன்னும் பயன்படுத்தப்பட வேண்டிய எஞ்சிய இரசாயன உரங்கள் இதற்காக பயன்படுத்தப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கடும் மழை...
இலங்கைக்கான விமான சேவையை துருக்கி இடைநிறுத்தியுள்ளது. கொவிட் தொற்றுநோய் பரவலைக் கருத்தில் கொண்டு இலங்கை, பிரேஸில், தென்னாபிரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கிய எயார்லைன்ஸ் நிறுவனமே இந்த...
ஐக்கிய மக்கள் சக்தியினால் நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றங்கள் மறுத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன இந்தநிலையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின்றி ஐக்கிய மக்கள் சக்தியினர்...
அனைத்து பாடசாலைகளிலும் சகல மாணவர்களுக்குமான வகுப்புக்கள் சுகாதார வழிமுறைகளின் பிரகாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன என கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தல் விடுத்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள்...
தமிழ்த் தேசிய அரசியலுக்காக தம்மைத் தியாகம் செய்த ஆயர்களை உருவாக்கித் தந்த கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை நினைவு கூரும் நாட்களாக நவம்பர் 20ம் திகதியை பொதுமைப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முடிவு, வரலாற்றை எதிர்கால சந்ததிக்கு தவறாக...
மேல் மாகாணத்தில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத 505 வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் மேல் மாகாணத்தில் சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றாத 318 பஸ் ஊழியர்கள், 65 குளிரூட்டப்பட்ட பஸ்களுக்கும்...
ஆயர்கள் மாவீரர் வாரத்தில் இறந்தவர்களை தனியாக நினைவுகூருவதை தடுக்க வேண்டுமென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை இதோ; இவ்வருடம், வடக்கு,...
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் தொடர்ந்து லாஃப்ஸ் எரிவாயு சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் , லிட்ரோ எரிவாயுவிற்கு கடும் கேள்வி நிலவுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். நாளந்தம் 1000 மெற்றிக்...
திருமண வீட்டில் கதைக்க வேண்டிய விடயத்தை, மரண வீட்டில் கதைப்பதுபோலவே நிதி அமைச்சரின் வரவு- செலவுத் திட்ட உரை அமைந்திருந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய களஞ்சியசாலையில் மசகு எண்ணெய் தீர்ந்தமையினால், இன்று(15) முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மசகு எண்ணெய்யை நாட்டிற்கு...
கிளிநொச்சி ஏ-9 வீதியின் பாடசாலை பக்கம் மஞ்சள் கடவையில் வீதியை கடந்த போது ஏற்பட்ட விபத்தில் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றுமொரு மாணவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த...
சீன உரம் குறித்து எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மூன்றாம் தரப்பினூடாக மீள்பரிசோதனை செய்வதற்கு எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சீன நிறுவனம் மீள்பரிசோதனை செய்தாலும்,...
வவுனியா மாவட்டத்தில் திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிராக , இன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்ட்டுள்ளது. திட்டமிட்ட குடியேற்றத்திற்கு எதிரான மக்கள் போராட்ட குழு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில்...
“இந்த அரசின் அடக்குமுறைகள் மற்றும் ஊழல், மோசடிகளுக்கு எதிராக நாம் போராடுவோம். நாளை கொழும்பு வருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள்.” இவ்வாறு அரசுக்கு சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
மட்டக்களப்பு- சந்திவெளி பொலிஸ் பிரிவில் வாள்கள் மற்றும் கைக் கோடரி ஆகியவற்றுடன் மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்திவெளி -சித்தாண்டி விநாயகர் கிராமத்தில் வாள்களுடன் குழுவொன்று சுற்றித்திரிவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே இந்த கைது...
” இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் எந்த நாட்டில் இருக்கின்றார் என்பது எமக்கு தெரியாது.” – என்று கல்வி அமைச்சரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பாதீடுமீதான...
வெற்றியோ, தோல்வியோ, எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. எதிர்வரும் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனிக்கட்சியாக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் அநுராதபுரம் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அநுராதபுரம் மாவட்டக் குழுக்...
“அரசிலிருந்து எமது கட்சி வெளியேறாது. உள்ளே இருந்தபடி போராடுவோம்” – என்று லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுமீது பங்காளிக்கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி கடும்...