நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து செல்வதால் நாடு இன்னுமொரு முடக்கலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கொழும்பில் ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நாட்டின் அசாதாரண நிலையின் கடந்தமாதம் நாடு திறக்கப்பட்ட நிலையில் மக்கள் சுகாதார ...
எமது அபிவிருத்தி பயணத்தை குழப்புவதற்கு முற்படும் தரப்புகள் நிச்சயம் விலக்கப்படும். இனி கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்.”- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...
“அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பில் கட்சி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.”- என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அடுத்த தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து களமிறங்க வேண்டும் என அநுராதபுரம்...
இன்று நாட்டில் பல இடங்களில் பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன்கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வறிக்கையில் காலை வேளைகளில் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும்...
நாட்டில் குறித்த சில பகுதிகளில் தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கும் பணி இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது. அந்த அடிப்படையில் நாளை முதல் அநுராதபுரம், பொலநறுவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தென், மேல் மாகாணங்களிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி...
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தாயகத்தில் அறவழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள்கூட திட்டமிட்ட அடிப்படையில் ஒடுக்கப்பட்டன. முதலில் அரச அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும். அதற்கு மக்கள், போராட்டக்காரர்கள் அடிபணியாத பட்சத்தில் – சட்ட ரீதியிலான நகர்வுகள்...
யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றையதினம் தவிசாளர் கருணாகரன் தர்சன் தலைமையில்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மக்களுக்கு தேவையான போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை” – இவ்வாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். இது தொடர்பில்...
சிறிலங்காவின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, இன்று (15) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அக் குழுவின் தலைவரும் பாதுகாப்புச் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில், இந்த...
முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு ஒரு கிலோ 800 கிராம் கேரளா கஞ்சா பொதியை கொண்டு சென்ற நபர் புல்மோட்டை போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர்...
வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள், நாளை (16) முதல் மீளவும் ஆரம்பிக்க உள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். சீரற்ற வானிலை காரணமாக ரயில் நிலையங்களுக்கு இடையில் வெள்ளம் காரணமாக ரயில்...
கொவிட் தொற்றுநோய் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நவம்பர் மாதம் 16 திகதி தொடக்கம் 30 திகதி வரை நடைமுறைக்கு வரும் சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (15) வெளியிட்டார். முறையான சுகாதார...
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கருணா மற்றும் சுமந்திரன் போன்றவர்களை ஆரத்தழுவும் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கு முன்னர் கருணாவையும், அண்மையில் சுமந்திரணையும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அரவணைத்த புகைப்படங்களே இப்போது வைரலாகியுள்ளன....
தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 மாத ஆண் குழந்தை ஒன்று கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த குழந்தையின்...
யாழ் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று தவிசாளர் கருணாகரன் தர்சன் தலைமையில் சபை...
கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயை குணமாக்கும் #Molnupiravir (மோல்னி பிராவீர்) மருந்துக்கு இலங்கையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த மாத்திரை கொரோனா வைரஸால் ஏற்படும் கொவிட் நோய்க்கு எதிரான முதல் வாய்வழி மருந்து என்பது குறிப்பிடத்தக்கது....
கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாளை கிராமசேவகர் பிரிவை எல்லைபடுத்தும் தெருவை, தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளமையால் மக்கள் குளத்திற்குள்ளால், தங்களுடைய பயணத்தை மேற்கொள்ள வேண்டிய...
மன்னார் மாவட்டம் கோந்தை பிட்டி பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத நீர்த்தாங்கியொன்று தகர்க்கப்பட்டது. சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு, கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று (15) தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு இராணுவத்தின் உதவியுடன் குண்டு வைத்து...
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வனஜீவராசிகளுக்குச் சொந்தமான காணியை விகாரை அமைக்க கோரி மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையை முற்றுகையிட்டு போராட்டம்...
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று இடம்பெற்ற குறித்த விபத்தில் உயிரிழந்தவர் காரைநகர் நெய்தலைச் சேர்ந்தவராவார். காரைநகர் டிப்போவுக்கு அண்மையில் முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...