இராணுவத்தினரால் பதவியில் அமர்த்தப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அனைவரும் பொம்மை என்று அழைப்பதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். வியாழக்கிழமை லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸின் (பிஎம்எல்-என்) பொதுக் கூட்டத்தில்...
நத்தார் பண்டிகையை மக்கள் கொண்டாடுவதற்கு சீனாவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பிட்டர் விண்டர் பத்திரிகையானது செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கத்திய கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக கூறியே தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாரம்பரிய கலாசாரத்தை சீர்குலைப்பதால் பாடசாலைகள், மதவழிபாட்டுத் தலங்கள் உட்பட...
ஒமிக்ரோன் பரவல் காரணமாக நேற்றையதினம் 3,460 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகளவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்களே உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு இடங்களில் ஒமிக்ரோன் தொற்றால் விமான சேவைகள் அண்மைக் காலமாக ரத்து செய்யப்பட்டுள்ளமை...
மலேசியாவில் கன மழை பெய்தமையின் காரணமாக அந்நாடு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இடைவிடாது பெய்த கனமழையால் 8 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெனிசுலா மலேசியா மாகாணத்தின் பஹங், சிலங்கர் ஆகிய 2 நகரங்கள் மிகவும்...
கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு தன்னுடைய வாழ்த்துச் செய்தியை போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஆன்மீக வாழ்க்கையை தற்பெருமை, தன்னலம், கவசத்தின் மினுமினுப்பு என்பன சிதைத்துவிடும். ஆகவே கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள் என அவர்...
விமானத்தில் இரண்டு பயணிகள் சரமாரியாக மோதிக் கொண்டமையானது பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா- லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவிலிருந்து டென்னசி, மெம்பிஸ் நகருக்குச் சென்ற டெல்டா பயணிகள் விமானத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத்தை விட்டு இறங்குவதற்கு...
பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பின்னரும் ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் மாலைதீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித்துக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமையில்...
ஒமிக்ரோன் தொற்று குறைவடைந்து வருவதால் ஆப்பிரிக்கா செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா மீள பெற உத்தேசித்துள்ளது. முதல் ஒமிக்ரோன் தொற்று தென்னாப்பிரிக்காவில் இனங்காணப்பட்டதை அடுத்து ஆப்பிரிக்கா செல்ல அமெரிக்கா தடைவிதித்திருந்தது. தற்போது தொற்றின் பரவல் குறைந்துள்ளதை...
2022 ஆம் ஆண்டு அதிகளவானோருக்கு கனடாவில் நிரந்தர குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ் ஆண்டு 401,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளது. கனடாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை காணப்படுவதால் மக்கள் தொகையை அதிகரிக்கவும்,...
நத்தார் பண்டிகையை முன்னிட்டு, ஒமைக்ரோன் வைரஸ் பரவல் அச்சத்தால் அமெரிக்காவில் உள்ள யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர்லைன்ஸ் ஆகிய விமான நிறுவங்களைச் சேர்ந்த 200 விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரோன் வைரஸ் தங்களது...
அமெரிக்கா கொவிட் 19 மாத்திரைகளை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த மாத்திரை பைசர் நிறுவனத்திற்கு சொந்தமானது. இம்மாத்திரை கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், கொவிட் மரணங்களை தவிர்க்கவும் உதவும் என அமெரிக்க ஜனாதிபதி...
66 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை ஒன்று தென் சீனாவின் கான்சு நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த முட்டை கோழிக்குஞ்சு போன்று முட்டையில் இருந்து வெளிவருவதற்கு தயாரான நிலையில் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ‘பேபி யிங்லியாங்’...
இஸ்ரேல் நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 4ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார நிபுணர் குழுவின் பரிந்துரைகளை இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னெட் வரவேற்றுள்ளார். ஒமைக்ரான்...
பொலிவியாவில் கனமழை பெய்தமையால், பெருவெள்ளத்தில் சிக்கிய இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். பிராய் நதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய இருவர் நீரில் அடித்து செல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. சான்டா குரூஸ்-ல் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட...
டெல்டா பரவலை விட பல மடங்கு வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் தொற்று காரணமாக பண்டிகைக் கொண்டாட்டங்களை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார நிறுவனம். பெருந்தொற்று காலத்தில் அனைவரும் சோர்வடைந்துள்ளதால் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு...
நாட்டு பிரஜைகளுக்கு மோல்டா (Malta) அரசாங்கம் வீட்டுத் தோட்டத்தில் 4 கஞ்சா செடிகளை பயிரிடவும், 7 கிராம் கஞ்சாவை உடன் வைத்திருக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட யோசனைக்கு பெரும்பான்மை ஆதரவு...
குறைந்த வயதில் நூலாசிரியர் விருதை பெற்றுக் கொண்டுள்ளார் காஸ்மீர் அனந்நாக் மாவட்டத்தின் பன்டெங்கூவை சேர்ந்த 11 வயது அடீபா ரியாஸ் என்பவர். குறித்த சிறுமி தற்பொழுது 7 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகின்றார். இவர்...
இஸ்ரேல் அமெரிக்காவுக்கு பயணத் தடை விதித்துள்ளது. ஒமிக்ரோன் பரவல் காரணமாக இவ்வாறு பயணத் தடையை விதித்துள்ளது. குறித்த சட்டம் திங்கள் முதல் அமுலுக்கு வரவுள்ளது. அத்தோடு சுவிட்சர்லாந்து, இத்தாலி, கனடா, ஹங்கேரி, போர்த்துக்கல், மொராக்கோ மற்றும்...
மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஒரு மாதத்துக்கு நாட்டை முடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்டா திரிபை விட ஒன்றரை முதல் மூன்று நாட்களுக்கு...
2021-ம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகமான வரி செலுத்தும் மனிதராக ஸ்பேஸெக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் மாறுவார் என தவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய கோடிஸ்வரரான எலான் மஸ்கின் சொத்துமதிப்பு 27,840 கோடி...