அமெரிக்காவில் கடும் பனிப்புயல் காரணமாக சாலையில் சென்ற வாகனங்களை, வாகன சாரதிகள் அந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இதனால், ஆங்காங்கே நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வர்ஜீனியாவில் வீசிய பனிப்புயலைத் தொடர்ந்து ஐ 95...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மீன் மழை பொழிந்து உள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெக்சாஸ் நகரில் டெக்சர்கானா பகுதியில் பெய்த மழையுடன் வானிலிருந்து மீன்கள் விழுவதைக்...
தனி ஒருவராக தென் துருவத்தினை சென்றடைந்த முதல் பெண் என்ற பெருமையை இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளிப் பெண்ணான ப்ரீத் சண்டி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பமான அவரது பயணம் அண்டார்டிகா முழுவதும்...
பிரித்தானியாவில் அணில் ஒன்று கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது. மனிதர்களைக் கடித்தமைக்காகவே கொலை செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா- பிளின்ட்ஷயர், பக்லி பகுதிகளில் சாம்பல் அணில் ஒன்று 18 நபர்களைக் கடித்த நிலையில், உள்ளூர் மக்களால் ‘ஸ்ட்ரைப்’ என குறித்த...
விமானத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிக்குள் விட்டுச் செல்லப்பட்டிருந்த, பச்சிளம் குழந்தையை மொரிஷியசில் உள்ள ஒரு விமான நிலையத்தின் ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் குழந்தையைக் கழிவறையில் பிரசவித்துவிட்டு, அங்கேயே விட்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படும் மடகாஸ்கர் நாட்டைச்...
ஆப்கானிஸ்தானில் பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லிற்றர் மதுவை கால்வாயில் ஊற்றிய வீடியோவை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் நடத்திய...
பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சன குடல் அடைப்பு நோயின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவிற்கு, குடல் அடைப்பு காரணமாக இன்று சிகிச்சைக்காக சாவ் பாலோவில் உள்ள விலா நோவா ஸ்டார் மருத்துவமனைக்கு...
தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் உள்ள பாராளுமன்றக் கட்டிடத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து பெரும் தீப்பிழம்புகள் வெளியேறியதுடன், வானத்தை நிரப்பும் கரும்புகையும் வெளியேறியமை வெளியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை பாராளுமன்றக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ...
வடகொரியாவில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தான் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது என வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தான் இவ்வாண்டின் தேசிய முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் மேலும்...
பா.ஜ.க என்ற காற்றடைத்த பலூன் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “ராகுல் காந்தி இந்தியாவிற்கு எடுத்துக்காட்டான தலைவர். மோடி புதிய...
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் பெற்றோல் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் இந்த விலைத்தள்ளுபடியை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவில் கடந்த சில...
தெற்கு சூடானின் மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 38 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடானின் தலைநகர் கார்ட்டூமுக்கு மேற்கே 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு கோர்டோபான் மாநிலத்தில் உள்ள...
கனடாவில் மூதாட்டி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதாகக் கூறி தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் 29 வயதான பிரவீன் ‘பாபி’ போல் குமார் என்ற இளைஞரே கைதானதாக கனடா- ரொறண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ள...
வியட்நாம் நாட்டை சேர்ந்த ஜியாங் குவோக் கோ மற்றும் ஜியாங் குவோக் ஜிகய்ப் ஆகிய இரு சகோதரர்கள் ஒருவரின் தலையில் மற்றொரு சகோதரர் தலைகீழாக நடந்து சாதனை படைத்துள்ளார். ஒரு சகோதரரின் தலையின் மீது மற்றொரு...
விமானத்தில் முகக்கவசம் அணியாமல் சாப்பிட்டதற்காக 80 வயது முதியவரை, பெண் ஒருவர் தாக்கியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் தாக்குதலை மேற்கொண்ட அந்த பெண் முகக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் நடைபெற்றுள்ளது....
பறவைக் காய்ச்சல் பாதிப்பால் சுமார் 5 ஆயிரம் கொக்குகள் உயிரிழந்துள்ளன. வடக்கு இஸ்ரேலின் ஹுலா பள்ளத்தாக்கில், இது வரலாற்றிலேயே மிக மோசமான வன உயிரின பேரழிவு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும்...
அவுஸ்திரேலியாவில் நடக்கும் திறன்கொண்ட மீன் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு, pink hand fish எனப்படும் துடுப்புகளைப் பயன்படுத்தி இந்த அரிய வகை மீன் கண்டறியப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 1999ஆம் ஆண்டு தென்பட்ட...
பனிச்சிறுத்தைகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள வீடியோ பதிவானது பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள கப்லு என்ற இடத்தில் அரியவகை விலங்கான பனிச்சிறுத்தை ஒன்று உறுமுவதையும், சில பனிச்சிறுத்தைகள்...
முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் அவுஸ்திரேலியாவில் மரணமாகியுள்ளார். இதனை அவுஸ்திரேலிய சௌத்வேல்ஸ் மாநில அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். 80 வயதான ஒருவரே ஒமிக்ரோன் தொற்றால் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மரணம் தொடர்பான கூடுதல் தகவல்களை அதிகாரிகள்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (26) காலை கடும் மூட்டம் காணப்பட்டமையால், விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டமையால், ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளனர். அந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி நகரங்களுக்கு செல்லும் 100 விமானங்கள் இரத்து...