பொங்கல் திருநாளை யோட்டி மதுரை பாலமேட்டில் இன்று காலை தொடக்கம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. நடைபெற்ற போட்டியில் 729 காளைகள் விடப்பட்டது. பாலமேட்டு ஜல்லிக்கட்டில் பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் மொத்தமாக 21...
வடகொரியாவில் நேற்றுமுன்தினம் ஏவப்பட்ட ரயில் ஏவுகணையை தயாரித்த 5அதிகாரிகள் மீது பொருளாதாரத்தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் நாட்டின் ராணுவத்திறனை வலுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக...
பசுபிக் நாடான டோங்காவில் கடலுக்கடியிலுள்ள எரிமலை வெடித்ததில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் ஏற்பட்டதில் ஒரு தேவாலயமும் ஏராளமான வீடுகளும் சுனாமி அலைகளால் அடித்துச்செல்லப்பட்டன என தெரிவிக்கப்படுகிறது. கடலுக்கடியில் Hunga Tonga-Hunga Haʻapaii எனும்...
சிங்கப்பூரில் உள்ள ஒருவர், தனது HDB பிளாட்டுக்கு வழக்கமான வருகை தரும் ஒரு காக்கையினை அதன் முதுகில் செல்லமாக அவர் வருடிவிடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். Singapore Incidents என்ற Facebook பக்கத்தில் தான் இந்த...
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தைத் திருநாள் பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டியுள்ளனர். இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை தமிழில்...
இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில், குறித்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விமானத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை...
அமெரிக்கா கடும் விளைவை சந்திக்க நேரிடும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஏவுகணைச் சோதனையை நடாத்தியமை தொடர்பில்...
கோல்ட்ஃபிஷ் என்று கூறப்படும் தங்க மீன்களுக்கு கார் ஓட்டும் அளவுக்கு திறன் இருக்கிறது. இவ்வாறு இஸ்ரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரேலின் நெகேவில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதுகுறித்து ஆய்வினை, மேற்கொண்டுள்ளனர். சிறிய...
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை நடத்தியதாக ஜப்பான் கடலோர காவற்படை தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 ஆவது ஏவுகணை சோதனையை வடகொரியா நடாத்தியுள்ளது . வடகொரியாவின் ஏவுகணை சோதனை...
மனிதருக்குப் பன்றியின் இதயத்தை பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதயநோயினால் மோசமாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மரபணுமாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் அமெரிக்க மருத்தவர்கள் பொருத்தியுள்ளனர். அவர்களது முயற்சி வெற்றியளித்துள்ளது. அமெரிக்கா- மேரிலாண்ட் மருத்துவ பல்கலைகழகத்தில் இடம்பெற்ற...
இந்தியாவின் தமிழகத்தில் நடாத்தப்படவிருந்த பல பரீட்சைகள் மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் தினமும் 10000 க்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதையடுத்து இன்றையதினம் விசேட சுகாதாரக்குழு நிபுணர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவுகள் பிரகாரம்...
பெண் ரோபோவை திருமணம் செய்து கொள்ளப்போகும் அவுஸ்திரேலியர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியா- குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜியோப் கல்லாகர் என்பவர் பெண் ரோபோவைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்னர், அவரது...
அமெரிக்கா- நியூயோர்க் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். 19 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 9 சிறுவர்கள் உட்பட 19 பேர் பலியாகினர். மேலும்...
பெரு நாட்டில் அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாவட்டமான சாண்டா அனிடாவில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 5. 2 ஆகப் பதிவானதாக ஐரோப்பிய மத்திய...
சீனாவில் 99 அடி உயர புத்தர் சிலையை அதிகாரிகள் இடித்துத் தள்ளியுள்ளனர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள திபெத்திய தன்னாட்சிப் பகுதியான டிராகோவில் உள்ள புத்தர் சிலையே இவ்வாறு இடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இச்சம்பவமானது சில மாதங்களுக்கு...
சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வளர்ப்புப் பிராணியான நாயின் பிறந்த நாளுக்காக 11 இலட்சம் செலவழித்து பொறாமைப்பட வைத்துள்ளார். .சீனாவின் சாங்க்ஷா பகுதியிலுள்ள சியான்ஜியாங் ஆற்றுப்பகுதியில், தான் வளர்த்து வந்த செல்ல நாயின் 10...
மனிதர்கள் செய்யும் முகபாவனையைப் போல, முகபாவம் செய்யும் ரோபோ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ, மக்களைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த ரோபோவானது, பார்ப்பவர்களைப் பார்த்து சிரிப்பதும், ஆச்சரியம்...
குவைத் நாட்டில் வீதியில் சுற்றித் திரிந்த சிங்கத்தைப் பெண் ஒருவர் தூக்கிச் செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. வளைகுடா நாடுகளில் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் காணப்படுகிறது. இந்த...
பிரான்ஸ் நாட்டில் பெண்கள் அவர்களது கணவர்கள், காதலர்களால் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இந்தநிலையில் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரைக்கும், நாளுக்கு நாள் குடும்ப வன்முறைகள்...
எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்தமையின் எதிரொலியால் கஜகஸ்தான் அரசு இராஜினாமா செய்துள்ளது. கடந்த இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, நாட்டில் உள்ள Almaty என்னும் நகரத்தில் கலவரங்கள் வெடித்தன. கலவரங்கள்...