விளையாட்டு

ஆரம்பமாகிறது உலக மேசைப்பந்து போட்டிகள்!

Published

on

உலக மேசைப்பந்து போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உலக மேசைப்பந்து போட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இம்மாதம் 29-ஆம் திகதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில், இந்தியாவிலிருந்து 4 வீரா்கள், 5 வீராங்கனைகள் என 9 போ் அணி பங்குபெறவுள்ளனர் . இவா்கள் தனிநபா், இரட்டையா் மற்றும் கலப்பு அணிகள் பிரிவுகளில் விளையாடவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது..

பல நாடுகளிலிருந்தும் வீரர்கள் அமெரிக்காவிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version