காணொலிகள்

SriLankaNews – காலை நேர பிரதான செய்திகள் – 28-01-2022

Published

on

13ஜ நிராகரிக்கின்ற செயற்பாட்டில் மக்களும் கைகோர்க்க வேண்டும்! – வடமராட்சி பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்பின் தலைவர் இன்பம் அழைப்பு

எமக்கு தேவையானவற்றை யாரும் திணிக்க அனுமதியோம்!- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு

இன நலனுக்காக நல்லூர் ஆலய சூழலில் அணிதிரளுங்கள்!! – த.தே.ம.மு அழைப்பு

சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக நீதி அமைச்சின் நடமாடும் சேவை! – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் குற்றச்சாட்டு

120 ரூபாவுக்கு குறைவாக நாம் நெல்லை விற்கமாட்டோம் – விவசாயிகள் விடாப்பிடி

இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடை! – உச்சகட்ட ஆலோசனையில் பிரித்தானியா

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version