காணொலிகள்

#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 10 -12-2021

Published

on

* கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டை இல்லாதோருக்கு பொது இடத்தில் அனுமதியில்லை- ஜனாதிபதி

* 7 மூளை கொண்ட பசில் நிதியமைச்சரான பின் கடும் நிதி நெருக்கடி: சாடும் அநுரகுமர திஸாநாயக்க

* சர்வதேச மனித உரிமைகள் தினம்: காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

* வடக்கு, கிழக்கில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உதவுக: சித்தார்த்தன் எடுத்துரைப்பு

* எனக்கு உரையாற்ற நேரம் போதாது: நேரத்தை தாருங்கள் சபையில் இராதா எம்பி!

* மீண்டும் அதிகரித்தது மரக்கறிகளின் விலை

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version