காணொலிகள்

பஞ்சத்தை நோக்கி இலங்கை – அழிவிலிருந்து மீளுமா?

Published

on

 

 

பஞ்சத்தை நோக்கி இலங்கை……..

இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பில் விளக்குகிறார் கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள்.

  • இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை
  • இறக்குமதி கட்டுப்பாடு
  • கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் / தளர்வு
  • அவசரகால சட்டம் – பொருள் தட்டுப்பாடு
  • அந்நிய செலாவணி
  • நாடு பஞ்சம் நோக்கி செல்லுமா?
  • பொருளாதார பின்னடைவால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
  • எதிர்கால பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள தாக்கம்
  • உள்நாட்டு உற்பத்தி
  • பொருளாதார பின்னடைவுக்கு கொரோனா காரணமா?
  • சீனா போன்ற நாடுகள் எமது நாட்டை ஆக்கிரமிப்பதால் நாட்டுக்கு ஏற்படவுள்ள பொருளாதார பாதிப்பு?
  • பெற்றோலியம் உட்பட பொருட்களின் விலை அதிகரிப்பு
  • இலங்கையும் கடனும்
  • சீனாவும் – கடனும் – நிபந்தனைகளும்

உட்பட பல்வேறு கேள்விகளுக்கு விரிவான விளக்கம் மேலுள்ள காணொலியில்…

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version