Connect with us

மருத்துவம்

ஒரே வாரத்தில் உங்கள் தொப்பையை குறைக்க ஆசையா? இதோ டிப்ஸ்!

Published

on

quickbellyfatloss Large

இன்றைய காலத்தில் பெண்கனை ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருமே தொப்பை பிரச்சினையால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றார்கள்.

குறிப்பாக அடி வயிற்றில் தேவையில்லாத சதையாக தங்குகிறது. அதை தான் நாம் தொப்பை என்கிறோம்.

இந்த கொழுப்பை எளிய முறையில் குறைக்கலாம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.

எனவே, சில இயற்கையான உணவுமுறைகளை பயன்படுத்தி ஒரே வாரத்தில் தொப்பையைக் குறைக்கும் வழிகளை இங்கு காண்போம்.

  • பாகற்காய் ஜூஸ் உடன், 2 டேபிள் டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மிளகுத் தூள் மற்றும் ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் அந்த ஜூஸில் உள்ள சக்தி வாய்ந்த உட்பொருட்கள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களைக் கரைத்து, செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடை வேகமாக குறைய உதவும்.
  • மாலையில் 3-4 மணியளவில் ஒரு பௌலி பப்பாளியை சாப்பிட வேண்டும். அதிலும் அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை பிழிந்து, மிளகுத் தூள் மற்றும் உப்பு சிறிது தூவி உட்கொண்டு வர, பசி அடங்குவதோடு  ஹார்மோன்களை சீராக்கி, தொப்பை குறைய உதவும்.
  • 1 கப் முளைக்கட்டிய கொள்ளு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் டீஸ்பூன் நறுக்கிய வெங்காயம், 1/2 டீஸ்பூன் புதினா, சாட் மசாலா 1/2 டீஸ்பூன் மற்றும் மிளகுத் தூள் 1/2 டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பசிக்கும் நேரத்தில் உட்கொண்டு வர, பசியும் அடங்கும், கொழுப்புக்கள் கரைந்து தொப்பையும் குறையும்.
  • 1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்ததும், அதில் 1 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட், 1 டேபிள் டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும். மேலும் செரிமானம் மேம்படும். உடலின் வெப்பநிலை அதிகரிக்கப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரையும்.
  • தினமும் 1-2 பற்கள் பூண்டை பச்சையாக உட்கொண்டு, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இப்ப காலையில் எழுந்ததும் செய்து வர தொப்பை மட்டுமின்றி, நீரிழிவு தடுக்கப்படும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தேவையற்ற கொழுப்புக்கள் கரையும்.

#Weighloss #bellyfat

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்22 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 19.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 19, 2024, குரோதி வருடம் வைகாசி...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 18, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 17.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 17, 2024, குரோதி வருடம் வைகாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம்...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 15, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 14, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...