மருத்துவம்

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

Published

on

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் ஒரு அதிசய பழமாகும்., இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.

இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.

இருப்பினும் இதனை  வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதனால் ஏற்படு் ஆபத்து என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

Cut bananas in the plate

  • வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் கலந்துவிடும். இதனால் ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரித்துவிடும்.
  • அதன் காரணமாக கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு ரத்தத்தில் சமநிலையில் இருக்காது.
  • அதன் தாக்கம் இதயத்தில் எதிரொலிக்கும். இதய ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துவிடும்.

#Healthtips

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version