மருத்துவம்

அதிகம் தூங்கினாலும் ஆபத்து! உஷார் இருங்க மக்களே

Published

on

எவ்வளவு தான் தூக்கம் ஆரோக்கியமானதாக இருந்தாலும், அளவுக்கு அதிகமானால், அதனால் எதிர்விளைவுகளைத் தான் சந்திக்கக்கூடும்.

தற்போது அவை என்னென்ன பாதிப்புக்களை ஏற்படுத்து என்பதை தெரிந்து கொள்வோம்.

  • நீண்ட நேரம் தூங்குபவர்கள் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் ஏற்படும்.
  • அதிகமாக தூங்குபவர்களுக்கு கொழுப்பு அளவு அதிகரிக்கும்.
  • ஒருவர் அளவுக்கதிகமாக தூங்கினால், கவலை இயல்பாகவே அவர்கள் ஆட்கொள்ளும்
  • ஆற்றல் அவர்களிடம் இருக்காது. சோம்பேறித் தனமாக இருப்பார்கள்.
  • முகத்தில் செழிப்பு தென்படாது.
  • அதிகமான தூக்கம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
  • நினைவாற்றல் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்.

#sleep #healthtips

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version