மருத்துவம்

பால் குடிப்பதற்கு முன்பு இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்க.. இல்லைனா இந்த பிரச்சினையை ஏற்படுத்துமாம்

Published

on

பொதுவாக பாலில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. அவை உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமானவைதான் ஆனால் பால் பருகுவதற்கு சற்று முன்பு சில உணவுகளை தவிர்க்கவேண்டும்.

ஏனெனில் இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதா இருக்கும். தற்போது அவை என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

  • ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட்ட பிறகு பால் பருகினால் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் கழித்துதான் பால் பருக வேண்டும்.
  •  பாலையும், உளுந்தம் பருப்பு உணவுகளையும் ஒன்றாக உட்கொள்வது உடலுக்கு ஏற்றதல்ல. அதனால் வயிற்று வலி, வாந்தி உருவாகும். உடல் பருமனும் ஏற்படும்.
  • பாகற்காய், வெண்டைக்காய் போன்றவைகளை சாப்பிட்ட உடன் பால் பருகினால், முகத்தில் கறுப்பு புள்ளிகள் தோன்றக்கூடும்.
  • முள்ளங்கி – பெர்ரி இவைகளை சாப்பிட்ட பிறகும் உடனடியாக பால் உட்கொள்ளக் கூடாது. உட்கொண்டால் சரும பாதிப்புகள் உருவாகலாம்.
  •  மீன் சாப்பிட்டதும் பால் பருகினால் செரிமானம் பாதிக்கும்.  வயிற்றுவலி, சருமத்தில் வெண் புள்ளிகள் ஏற்படவும் செய்யும்.

#LifeStyle

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version