Senior advocate – tamilnaadi.com

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா கொரோனாவால் உயிரிழப்பு!!
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா கொரோனாவால் உயிரிழப்பு!!

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா நேற்று மாலை காலமானார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

கொரோனாத் தொற்று காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.

இவர், இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி வி.எஸ். தவராசாவின் பாரியாராவார்.

நாட்டில் அதிகம் பேசப்படுகின்ற பல வழக்குகளில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.