Leo – tamilnaadi.com

2023 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
2023 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்.

லியோ:

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான திரைப்படம் லியோ. இப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் மூலம் லலித் குமார் ரூ. 250 முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்.

இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கிட்டதட்ட ரூ. 600 கோடி வரை வசூல் செய்துள்ளது. லியோ படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

ஜெயிலர்:

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாம். இப்படத்தில் ரஜினியை தொடர்ந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்துள்ளனர்.

வாரிசு:

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. விஜய்யுடன் இணைந்து சரத்குமார், ஜெயசுதா, ஷ்யாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு, ராஷ்மிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

பொன்னியின் செல்வன் 2:

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளிவந்தது. இதில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

துணிவு:

ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் துணிவு. பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ. 223 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. திரையரங்கில் மட்டுமின்றி நெட்பிளிக்ஸ் OTT தளத்திலும் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாவீரன்:

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர், மிஸ்க்கின், சரிதா, சுனில், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மார்க் ஆண்டனி:

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலின் திரை வாழக்கையில் மாபெரும் வசூல் சாதனை படைத்த திரைப்படமாக கருதப்படுகிறது. இப்படத்தில் விஷால் மற்றும் எஸ். ஜே. சூர்யாவின் கம்போ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அது ஒன்றும் பெரிய கிரைம் இல்லை.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிலடி
அது ஒன்றும் பெரிய கிரைம் இல்லை.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிலடி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். கைதி, விக்ரம், லியோ, என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்து கொண்டார்.

தற்போது இவர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இவர் இயக்கத்தில் வெளியான படங்களில் லியோ ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் இரண்டாம் பாதியில் இடம்பெற்ற ஃபிளாஷ்பேக் காட்சிகள் அந்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், “நான் லியோ படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளை வேறு ஒரு நம்பிக்கையில் தான் வைத்தேன். ஆனால் அது படத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை. இது ஒன்றும் பெரிய கிரைம் இல்லையே” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

” 2026-ல் கப்பு முக்கியம் பிகிலு”- தேர்தலை மறைமுகமாக அறிவித்தாரா விஜய்?
” 2026-ல் கப்பு முக்கியம் பிகிலு”- தேர்தலை மறைமுகமாக அறிவித்தாரா விஜய்?

லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில், நடிகர் விஜய் ”2026-ல் கப்பு முக்கியம் பிகிலு” என்று பதில் கூறியது 2026 சட்டமன்ற தேர்தலை குறிக்கிறதா என்று சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் ரூ. 540 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி நடைபோடுகிறது.

இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் பங்கேற்றியதை தொடர்ந்து விழாவில் கடைசியாக நடிகர் விஜய் பேசினார்.

விஜய் கூறியதாவது

தளபதி என்று ரசிகர்கள் தன்னை அழைப்பதற்கான அர்த்தம் ”தளபதி என்றால் உங்களுக்கு கீழ் வேலை செய்கிற தளபதி நான். மக்களாகிய நீங்கள்தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன்” என்று விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து விஜய்யிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது, அப்போது 2026 என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ” 2025 க்கு அப்றம் வர வருஷம் என்ன? உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி நடக்கப் போகுது. இன்னும் சீரியஸாவா… 2026 கப்பு முக்கியம் பிகிலு” என்று பதில் அளித்தார்.

2026-ல் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விஜய் தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில் அதை மனதில் வைத்துதான் விஜய் 2026 இல் கப்பு முக்கியம் பிகிலு என்று கூறியதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

விஜய்யின் லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம்
விஜய்யின் லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்திற்கு விஜய் இணைந்து நடித்துள்ள திரைப்படம் லியோ.

மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில விஷயங்களை சேர்த்திருந்த லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தன் ஸ்டைலிலேயே உருவாக்கியுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை தனது ஸ்டைலில் இயக்கி மிகப்பெரிய வெற்றிக் கண்ட லோகேஷ் இந்த லியோ படத்தையும் தனது ஸ்டைலிலேயே இயக்கியுள்ளேன் என கூற ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளார்கள்.

லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ், ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

விஜய்யின் லியோ படத்திற்காக கடந்த ஒரு வருடமாக உழைத்திருக்கும் லோகேஷ் இப்படத்திற்காக ரூ 30 முதல் ரூ. 35 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

மாநகரம் படத்தில் துவங்கி தொடர்ந்து லோகேஷ் ஹிட் கொடுத்து வருவதால் படத்திற்கு படம் அவரின் சம்பளமும் கூடி வருகின்றது.

அதுவா இது… ஹாலிவுட் திரைப்படத்தை ரீமேக் செய்தாரா இயக்குனர் லோகேஸ்…
அதுவா இது… ஹாலிவுட் திரைப்படத்தை ரீமேக் செய்தாரா இயக்குனர் லோகேஸ்…

நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்னும் 2 தினங்களில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் லியோ. இந்நிலையில் லியோ திரைப்படம் இப்படித்தான் இருக்கு என்ற தகவல் கிடைத்துள்ளது. படம் வெளி வரும் முன்னரே படத்தின் விமர்சனம் பார்ப்போம் வாங்க.

‘லியோ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானதும் பல பிரேம்களை வைத்தும், கதாபாத்திரங்களை வைத்தும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிடத் தொடங்கிவிட்டனர். தற்போதைய இந்திய டிரண்டிங் `லியோ’ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து வருகிற அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

நடிகர் விஜயின் ‘லியோ‘ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்கள் பலரும் பல வகைகளில் இத்திரைப்படத்தைக் குறித்து டீகோட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ‘லியோ’ திரைப்படம் ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ ( A History of Violence) என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக் எனவும் கூறி வருகின்றனர்.

‘லியோ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்தே இந்த தகவல் படு வேகமாக பரவி வருகிறது. அப்படி ஒரிஜினல் எனச் சொல்லப்படுகிற ‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ திரைப்படத்திற்கும் ‘லியோ’ திரைப்படத்திற்க்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக கூறுகின்றனர்.

‘ஏ ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ என்கிற DC-யின் கிராபிக் நாவலை மையப்படுத்தி இயக்குநர் டேவிட் க்ரோனென்பெர்க் அதே தலைப்பில் இயக்கியிருந்த இத்திரைப்படம் கடந்த 2005-ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவும் ,திரைக்கதைக்காகவும் நடிப்பிற்காகவும் அந்தச் சமயத்தில் பல விருதுகளையும் வென்றது.

ஒரு சிறு நகரத்தில் தனக்கென ஒரு கஃபே வைத்து தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஹீரோ ஒரு வன்முறைச் சம்பவத்தைத் தடுப்பதன் மூலமாகப் பிரபலமடைந்து விடுவார். அதைத் தொடர்ந்து அவர் டாம் ஸ்டால் கிடையாது ஜோயி குசாக் என்பதாக அடையாளம் காட்டும் ஒரு கும்பல், அவரைக் கொலை செய்ய முயற்சி செய்வார்கள். அதன் பிறகு டாம் ஸ்டாலுக்கும் அந்த கேங்கின் பெரிய தலைகளுக்கும் இடையில் ஒரு சில ட்விஸ்ட்களுடன் நடக்கும் மோதலே இத்திரைப்படத்தின் கதை.

இந்த படத்தின் கதையையே இயக்குனர் லோகேஷ் லியோ வடிவில் தந்துள்ளார். ‘லியோ’ திரைப்படத்தின் டிரெய்லரில் விஜய் கையில் துப்பாக்கியை ஏந்திய வண்ணத்தில் இருப்பது போன்ற ஃபிரேம் இந்தத் திரைப்படத்திலும் இருக்கிறது என்பதாக ரசிகர்கள் இவ்வாறு ஒப்பிட்டுள்ளனர்.

இந்தப் படத்தைப் பார்த்த பலரும் ‘லியோ’வுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இப்படி ஆயிரம் காரணங்கள்இருக்கவே செய்கின்றன. இது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜிடமே கேள்வி முன்வைக்கப்பட்டபோது, “படம் LCU-வா இல்லையா, இந்தப் படத்தோட ரீமேக்கா இல்லையா… இதெல்லாம் இப்ப சொன்ன நல்லாயிருக்காது. வந்து தியேட்டர்ல பாருங்க அந்த எக்ஸ்பீரியன்ஸ் ஸ்பாயில் பண்ண வேண்டாம்” என்பதாகப் பதில் சொல்லியிருந்தார்.

அதுவும் ஒரு வகையில் உண்மைதான் படம் திரைக்கு வந்த பிறகு ரசிகர்களின் ஒப்பீடு சரியா அல்லது தவறா என்று பார்ப்போம்.

முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் Cancel
முக்கிய இடத்தில் விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் Cancel

விஜய்யின் லியோ தமிழ் சினிமாவில் அடுத்து எதிர்ப்பார்க்கப்படும் பெரிய நடிகரின் படம். கடைசியாக ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி பெரிய வசூல் வேட்டை நடத்தியது.

இப்போது அடுத்த டார்கெட் விஜய்யின் லியோ தான், படத்தின் புக்கிங் வெளிநாடுகளில் எல்லாம் படு வேகமாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 15ம் தேதி அதாவது நாளையில் இருந்து தொடங்கவுள்ளது.

தற்போது விஜய்யின் லியோ படத்தின் புக்கிங் குறித்த ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

USAயில் IMAX Format Premiere Show புக்கிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாம், காரணம் IMAX பதிப்புகள் இன்னும் தயாராகவில்லையாம். கிட்டத்தட்ட 1.2 கோடி மதிப்பிலான டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

முதல் பத்து நிமிஷத்தை மிஸ் பண்ணாதீங்க – லோகேஷ் கனகராஜ்
முதல் பத்து நிமிஷத்தை மிஸ் பண்ணாதீங்க – லோகேஷ் கனகராஜ்

நடிகர் விஜய்யின் லியோ படம் வெளியாக இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது முன்பதிவு மிக வேகமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரசு போட்டிருக்கும் உத்தரவால் முதல் காட்சி காலை 9 மணிக்கு மேல் தான் தொடங்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்து இருக்கும் பேட்டியில், ‘படத்தின் முதல் 10 நிமிடங்களை மிஸ் பண்ணிடாதீங்க’ என கூறி இருக்கிறார்.

“பல ஆயிரம் பேர் இதற்காக உழைத்து இருக்கிறார்கள். படம் தொடங்கும் முன்பு எப்படியாவது தியேட்டர் உள்ளே சென்று அமர்ந்துவிடுங்கள்” என லோகேஷ் ரசிகர்களை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதுவரை ப்ரீ புக்கிங்கில் லியோ செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இதுவரை ப்ரீ புக்கிங்கில் லியோ செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

விஜய் நடிப்பில் இதுவரை வெளிவந்த எந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

அந்த அளவிற்கு லியோ படத்தை உலகளவில் உள்ள விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக லோகேஷ் – விஜய் கூட்டணி என்பதால் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதை முழுமையாக இந்த கூட்டணி பூர்த்தி செய்யும் என்கின்றனர். அதை பொறுத்திருந்து பார்ப்போம். லியோ படத்தின் ப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருகிறது.

இதுவரை உலகளவில் ரூ. 17 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளது. குறிப்பாக வட அமெரிக்காவில் மட்டுமே 1 மில்லியன் வரை வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.

இதுவே லியோ படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு ஆகும். இதனால் கண்டிப்பாக முதல் நாள் வசூல் இதுவரை எந்த ஒரு விஜய் படமும் செய்திராத வசூல் சாதனையை செய்யும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

வெளிவரவுள்ள லியோ டிரைலர் – இயக்குனர் மாஸ் அப்டேட்
வெளிவரவுள்ள லியோ டிரைலர் – இயக்குனர் மாஸ் அப்டேட்

பிரமாண்டமாக உருவாகியுள்ள லியோ படத்தின் டிரைலரை பார்க்க தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் தற்போது ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற 19ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் லியோ படம் கண்டிப்பாக மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டிப்பாக விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக லியோ அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என கூறப்படுகிறது. நாளை வெளியாகவிருக்கும் லியோ படத்தின் டிரைலர் எப்படி இருக்குமோ என ரசிகர்கள் எண்ணம் பல கேள்விகளை எழுப்பி இருக்கும்.

இந்நிலையில் லியோ படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்துள்ள இயக்குனர் தீரஜ் வைத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் லியோ டிரைலர் குறித்து பதிவு செய்துள்ளார்.

இதில் ‘Just met Lokesh and saw the trailer! Trailer பாத்ததும் உங்க தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்’ என கூறியுள்ளார். இதனால் லியோ டிரைலர் மீது இருந்து எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

தீரஜ் வைத்தி ஜில் ஜங் ஜக் படத்தை இயக்கிய இயக்குனர் ஆவார். இவர் லியோ படத்தில் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணிவு படத்தின் முழு வசூலையும் வெளிவருவதற்கு முன்பே முறியடித்த லியோ.. மாஸ் காட்டும் விஜய்
துணிவு படத்தின் முழு வசூலையும் வெளிவருவதற்கு முன்பே முறியடித்த லியோ.. மாஸ் காட்டும் விஜய்

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் லியோ திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் 40 நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது.

அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் முன்பதிவில் புதிய வசூல் சாதனையை லியோ திரைப்படம் செய்து வருகிறது.

ஜெர்மனியில் ஜெயிலர் படத்தின் ஒட்டுமொத்த வசூல் சாதனையையும் ரிலீஸுக்கு முன்பே வசூல் செய்து முறியடித்தது.

அதை தொடர்ந்து தற்போது அஜித்தின் துணிவு படத்தின் ஒட்டு மொத்த வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது. ஆம், UK ப்ரீ புக்கிங்கில் £384K வசூல் செய்துள்ளது லியோ படம்.

இதன்மூலம் £383K வரை வசூல் செய்த துணிவு படத்தின் ஒட்டு மொத்த வசூலையும் பின்னுக்கு தள்ளிவிட்டது.

பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் ரிலீஸுக்கு 18 நாட்கள் இருக்கும் நிலையில், என்னென்ன வசூல் சாதனையை லியோ படம் செய்ய போகிறது என்று.