மூக்குத்தி அம்மன் – tamilnaadi.com

வெளிவந்தது மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அதிரடி அப்டேட்.. இத்தனை கோடியா?
வெளிவந்தது மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அதிரடி அப்டேட்.. இத்தனை கோடியா?

கடந்த 2020ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன்.

இப்படம் நேராக OTT தளத்தில் வெளிவந்தது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரித்து இருந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியால் இதன் 2 – ம் பாகத்தை எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

கடவுள் மேல் இருக்கும் மக்களின் நம்பிக்கையை வைத்து நாட்டில் நடக்கும் முக்கிய விஷயம் குறித்து இப்படம் பேசியிருக்கும். இந்த 2ம் பாகத்திலும் நடிகை நயன்தாரா தான் நடிக்கிறாராம், ஆனால் இந்த முறை சுந்தர்.சி இயக்குகிறார்.

இந்நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டிலேயே தொடங்க உள்ளனர். இப்படம் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம்! நயன்தாரா இல்லையா? அம்மனாக நடிக்கப்போவது யார் தெரியுமா
மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம்! நயன்தாரா இல்லையா? அம்மனாக நடிக்கப்போவது யார் தெரியுமா

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இணைந்து இயக்கிய திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நடிகை நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மேலும் ஊர்வஷி, ஸ்ம்ருதி வெங்கட், அஜய் ஜோஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திற்கான வேலைகள் தற்போது துவங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவில்லையாம். அவருக்கு பதிலாக முன்னணி நடிகை திரிஷா தான் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.