நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி தொடக்கம் தனியார் வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களுக்கே இவ்வாறு அனுமதி...
இலங்கையின் முதல் அதிதொழில்நுட்ப கம்பிகளின் மீது நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத்தின் பணிகள் நிறைவு செய்து நவம்பர் மாதம் மக்கள் பாவனைக்கு திறக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதனை நெடுஞ்சாலைகள் அமைச்சர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். புதிய...
நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல் மற்றும் வங்கி முதலான 12 முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவால் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி...
இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு லட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த காணி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்துக்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து காணிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்த...
“பங்காளிக்கட்சிகளை ஓரங்கட்டுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முற்படுமானால் அங்குதான் ‘அரசியல் அழிவு’ ஆரம்பமாகும்.” – என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசுமன வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர்...
வவுனியா மகாகச்சக்கொடி பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 5 மாணவன் ஒருவனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த தொடர் முடக்கநிலை...
“அரசுக்குள் இருந்துகொண்டு அழுது புலம்பாமல் வெளியே வாருங்கள். இணைந்து போராடுவோம்.” – இவ்வாறு அரச பங்காளிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம. முடியாவிட்டால் அரசிலிருந்து வெளியேறுமாறு பங்காளிக்கட்சிகளுக்கு,...
நாட்டில் கொவிட் தடுப்பூசி அட்டைப் பாவனையை இறுக்கமாக்குவதற்கு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது அரசு. அதற்கமைய பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் உட்பட மக்கள் ஒன்றுகூடுகின்ற இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசால்...
அநுராதபுரம் மாவட்ட ஹொரவபொத்தனை, தம்புத்தேகமை மற்றும் பதவிய பிரதேசங்களில் இயங்கும் ஆரம்ப பாடசாலைகளில் கல்வி பயிலும் 30 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அநுராதபுரம் மாவட்ட...
உள்ளே இருந்து உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துவதைவிட, அரசிலிருந்து வெளியேறிவிட்டு துணிகரமாக கதைப்பதே மேல்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், அமைச்சருமான காமினி லொக்குகே தெரிவித்தார். ‘மக்கள் சபை’ எனும் தொனிப்பொருளின்கீழ் அரச பங்காளிக்கட்சிகளால்...
மட்டக்களப்பில் ஆலயங்களை காட்டு யானைகள் சேதப்படுத்துகிறது. மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பன்குடாவெளி சிவ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயங்களிற்குள் இன்று புகுந்த காட்டு யானைகள் ஆலயங்களிற்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. காட்டு...
இலங்கையில் தற்போது முக்கிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புற்றுநோய் மற்றும் எச்ஐவி- எயிட்ஸ் நோய்களுக்கான மருந்துகளும் அடங்குகின்றன என சுகாதார அமைச்சின் உள்ளகத் தரப்புக்களைக் குறிப்பிட்டு கொழும்பின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது....
6 வருடங்களின் பின்னர் இலங்கைக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையிலான நேரடி விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 563 இன்று அதிகாலை ஒரு மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வைத்திலிங்கம் கிருபாகரனின் ஊடக சந்திப்பு! #SrilankaNews
கிழங்கு, பருப்பு, சீனி, உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனையடுத்து, பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும்...
அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 220 ரூபாவுக்கும் விற்பனை...
மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதாரத் தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கு நாளை தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக,...
காலி பிரதான பேருந்துத் தரிப்பிடத்துக்கு அருகில் உள்ள சதொச வர்த்தக நிலையத்திற்குள், இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை நேற்று இரவு கொள்ளையிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில்...
நாட்டில் பல மாதங்களாக மின்சார கட்டணம் செலுத்தாதோருக்கு சிவப்பு பட்டியல் அனுப்பப்பட்ட போதிலும் தொடர்ந்தும் கட்டணம் செலுத்தாவிடின் மின் விநியோகம் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொரோனா...
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. கிழங்கு, பருப்பு, சீனி உட்பட அத்தியாவசிய பொருட்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை என அத்தியாவசிய உணவு...