வடக்கில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் இனி வரும் பண்டிகை நாட்களில் அவதானமாக நடந்துகொள்ள வேண்டுமென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். தற்போதைய கொரோனா நிலைமைகள்...
தமிழ் மற்றும் முஸ்லீம் தரப்புக்கள் தேர்தல் உட்பட அனைத்து விடயங்களிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் தற்போது மிக வேகமாக உணரப்பட்டு உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில்...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ‘பிலவ’ வருட கந்தஷஷ்டி உற்சவம் எதிர்வரும் 05ம் திகதி ஆரம்பமாகி 11ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சுகாதார துறையினரது அறுவுறுத்தலின்படி பக்தர்கள் வீடுகளில் இருந்து தரிசனம் செய்யும் பொருட்டு...
நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழக்குதான் நாம் உண்ண வேண்டும். நானும் ஒரு விவசாயியே. இயற்கை உரத்தில்தான் பயிரிடுகிறேன். இதனை நீர்ப்பான அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு...
சப்ரகமுவ மாகாணத்தில் கடமையாற்றும் சிங்கள மொழி அரச சேவையாளர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண பிரதி பிரதான செயலாளர் காரியாலயம் மற்றும் தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து...
வேப்பமரம் ஒன்றில் இருந்து பால் வடிவதை பார்க்க மக்கள் படையெடுத்து செல்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு- மண்முனை தென்எருவில் பற்று பிரதேசத்தில் மகிழூர்முனை பிரிவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயல் ஓரமாக அமைந்துள்ள வேப்பமரம் ஒன்றிலிருந்தே இவ்வாறு...
யாழ்ப்பாணம் வேம்படி வீதியிலுள்ள முதலாம் குறுக்குத் தெரு சந்தியில் தனியார் பஸ் ஒன்றும் அரச திணைக்களத்துக்குச் சொந்தமான பஜிரோ ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து வந்து...
பதுளை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில், மண்ணெண்ணெயைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் நீண்ட வருசையில் காத்திருந்துள்ளனர். மண்ணெண்ணெய்க்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, பிரதேச மக்கள் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை முதல் நீண்டவரிசையில் காத்திருந்துள்ளனர்....
யாழ்ப்பாணம்– கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவல் காரணமாக புகையிரத சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் கல்கிசை – காங்கேசன்துறை இடையிலான...
இலங்கையில் பெண்களுக்கான இலவச தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய பெண்களின் பாதுகாப்புக்காக இந்த இலவச தொலைபேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1938 என்ற தொலைபேசி சேவையை அறிமுகம் செய்யும் நடவடிக்கை...
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக தேரர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார் எனத்...
கொரோனா வைரஸ் தொற்றுக்கெதிரான போரை வெற்றிகொள்வதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பே மிக அவசியம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நாளாந்தம் 500 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்....
கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை கீரிமலையில் முறியடிக்கப்பட்டுள்ளது. பொத மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு வெளியிட்டமையைத் தொடர்ந்து இந்நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. காணி உரிமையாளரின் ஒப்புதல் இன்றி, கீரிமலை நகுலேஷ்வரம், ஜே/226 கிராம சேவகர் பிரிவில்...
கசகஸ்தான் – இலங்கை இடையிலான புதிய நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கஜகஸ்தான் எயார் அஸ்தனா விமான சேவை எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் இலங்கைக்கான திட்டமிடப்பட்ட...
கோட்டாபய ராஜபக்ஸ அரசை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றிவிட்டு புதிய அரசாங்கத்தை உருவாக்குவோம் என சிங்கள ராவய தெரிவித்துள்ளது கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய அரசாங்கம் ஆட்சிக்கு...
தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான் நாம். அனைவரும் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்தான். கடல் தான் எம்மை பிரிக்கின்றது. இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்களை மேலும் தொடர்ந்து மேற்கொள்வோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்...
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கடந்த ஒக்ரோபர் மாதம் 22 ஆயிரத்து 771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையால்...
தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில், தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற மக்கள், பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துளளனர். அவர்களது வீடுகளுக்குள்ளும், மழை...
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் நாளை புதன்கிழமை முதல் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சுகாதாரத் தரப்பினர், படைத்...
நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களின் 22 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....